top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 264 - மாறும் ஆசைகள்....கவனம்....!!
வாங்கும்வரை ஆண்டுக்கணக்காய் ஆசையிருக்கிறது
வாங்கியபின் ஆறேநாளில் சலித்துப்போகிறது!
குழந்தைகளின் பொம்மை ஆசைகளைப்போலத்தான்
பெரியவர்களினாசையும்
ம.சு.கு
Jun 30, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 245 - வரிசையா? தேர்ந்தெடுக்கப்பட்டவையா?"
உங்கள் இலட்சியங்களுக்கேற்ப வரிசைப்படுத்துங்கள்;
உங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப முன்னுரிமை அளியுங்கள்;
ஆம்! யாரும் நம்பவைத்து ஏமாற்றப்படாத வரை!!
ம.சு.கு
Jun 11, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 243 - கருத்து சுதந்திரம் இருக்கிறதா?"
கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால்
புதிய யோசனைகள் எப்படி வரும்?
உங்கள் வெற்றிக்கு உதவ மற்றவர்களும் சுதந்திரமாக சிந்தித்தால்தானே முடியும்!
ம.சு.கு
Jun 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 242 - பாரபட்சமாக இருக்கிறீர்களா?..
மக்களின் நிறம், ஜாதி, இனம் மொழியென்று
ஏதேனுமொரு காரணத்திற்காக நீங்கள் பாரபட்சம் காட்டுவது சரியா??
ம.சு.கு
Jun 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 239 - உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...!"
சமுதாயம் சீருடன் இருக்க
சகமனிதனின் உணர்வுகளை மதிக்கவேண்டும்!
அதற்குமுன் உங்கள் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டுமே?!
ம.சு.கு
Jun 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 238 - தவறுகளை மீண்டும் பேசலாமா...??"
என்றோ செய்த தவறை
இன்றைக்கும் சொல்லிக் காண்பித்து
மற்றவர்கள் முன் அவர்களை அவமானப்படுத்தினால்
அவருக்கு உங்களோடு உறவு பாராட்ட மனம் வருமா?
ம.சு.கு
Jun 4, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 224 - பேரம் பேச கற்றுக்கொள்ளுங்கள்!"
விற்பவருக்கு அதிக விலை வேண்டும்
வாங்குபவருக்கு குறைந்த விலை வேண்டும்
இரண்டையும் ஓரிடத்தில் சந்திக்கச் செய்து
தீர்வுகாண்பதுதான் சாமர்த்தியம்
ம.சு.கு
May 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 223 - எல்லாவற்றிற்கும் நன்றி கூறுங்கள்!"
“மன்னிப்பு” என்ற சொல்
பல மனஸ்தாபங்களை முடிவிற்கு கொண்டுவருகிறது;
“நன்றி” என்ற சொல்லும்
பல உள்ளங்களை குளிர்விக்கும் ஆற்றல் பெற்றது!
ம.சு.கு
May 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 218 - நல்லதை அதிகம் சொல்லுங்கள்!"
எடுத்தவுடன் செய்த தவறை சுட்டிக்காட்டினால்
பயமும், படபடப்பும் அதிகரித்து
ஒளிந்துகொள்ளவும், தற்காத்துக்கொள்ளவும்
மனம் வழி தேடும்;
ம.சு.கு
May 15, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 215 - மரியாதை தவறிவிடாதீர்கள்..!"
எது எப்படியாயினும்? யார் எப்படியாயினும்?
நீங்கள நீங்களாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
மரியாதைக்குறைவாக
அறியாமலும் பேசிவிடாதீர்கள்
ம.சு.கு
May 12, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-185 - எல்லாவற்றிற்கும் விலை நிர்ணயிக்கமுடியாது!"
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டென்பர்
சிலவற்றிற்றுக் விலை நிர்ணயம் செய்யமுடியாதென்பர்
எல்லாம் சரிதான்
எதற்கு விலையாய் எதை கொடுப்பது?
ம.சு.கு
Apr 12, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-181 - கனிவான பேச்சு முக்கியம்!"
உங்கள் வெற்றிக்கு உள்ளங்களை வெல்லுங்கள்!
உள்ளங்களை வெல்ல இனிமையை கைக்கொள்ளுங்கள்!
இனிமையான வார்த்தைகளுக்கு முன்னால்
வளையாத வினையொன்று உண்டா?
ம.சு.கு
Apr 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-175 - யாரையும் காத்திருக்க வைக்காதீர்கள்!"
வாடிக்கையாளரை, ஊழியரை, அரசாங்கத்தை
குடும்பத்தினரை, உறவினரை, நண்பர்களை
உங்கள் முக்கியத்துவத்திற்காக காக்க வைக்காதீர்கள்!
ம.சு.கு
Apr 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-173 - பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள்!"
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி,
எதில் சலிப்பு வருகிறதோ, இல்லையோ
பெருமை பேசுவதில் மட்டும் சலிப்பே வருவதில்லை;
ம.சு.கு
Mar 31, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-172 - கருத்துக்களை சொல்வதில் கவனமாக இருங்கள்!"
நீங்கள் சொல்லும் கருத்து உண்மையே ஆனாலும்
இடம், பொருள், ஏவல் அறிந்து சொன்னால்
உங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் உறுதியாகும்!
ம.சு.கு
Mar 30, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-167 - கொடுப்பவருக்குத்தான் கிடைப்பது நிலைக்கும்!"
கொடுப்பது குறைந்து பறிப்பது அதிகமாக இருப்பதால்
சமுதாயம் சீரழிந்து நிற்கிறது ;
கொடுப்பது அதிகரித்துவிட்டால்
சமுதாயம் தானாக சீராகிவிடும்;
ம.சு.கு
Mar 25, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-159 - மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்!"
மனித குலம் கண்டுணர்ந்து
உயரிய இரண்டு உணர்வுகள்
அன்பு & மன்னிப்பு ?!
ம.சு.கு
Mar 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-156 - போற்றலும், தூற்றலும் – இரண்டும் ஒன்றேதான்!"
போற்றல்-தூற்றல்கலை பொருட்படுத்தாமல்
ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டுமே கவனம்செலுத்தினால்
வளர்ச்சியும், வெற்றியும் வாழ்வின் அங்கமாகும்
ம.சு.கு
Mar 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-149 - நம்பிக்கை துரோகங்கள்!"
பொன்னுக்கும் பொருளுக்கும் புகழுக்கும் ஆசையுள்ளவரை
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும்வரை
நம்பிக்கை துரோகங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்
ம.சு.கு
Mar 7, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-144 - “பொறாமை” கவனத்தை சிதைக்கும்!"
பொறாமையைக் கொண்டு நீங்கள் வெற்றி காணமுடியாது;
எல்லா நேரங்களிலும்
பொறாமை தீய எண்ணங்களுக்கும்,
தீச்செயலை செய்வதற்குமே வழிநடத்தும்;
ம.சு.கு
Mar 2, 20233 min read
முகப்பு: Blog2
bottom of page