top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு
முகப்பு: Welcome
Search
ம.சு.கு
Oct 10, 20232 min read
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை
பணத்தின் பின்னால் ஓடுங்கள்
போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்!
எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால்
திரும்பிவர பாதையே இருக்காது!
ம.சு.கு
Oct 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 365 - “நீங்கள்” மட்டுமே நிஜம்......!"
வாழ்வில் எதுவேண்டுமானாலும் வந்துபோகலாம்
ஆனால் உங்களைப்பொருத்தமட்டில்
அவையனைத்தும் உங்களை சுற்றித்தான்;
ம.சு.கு
Sep 29, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 355 - வியாபாரத்தில் போர்த்தந்திரம்!"
எல்லா சவால்களையும் கடந்து நீங்கள் ஜெயிக்க
உங்கள் திறன்களை மேம்படுத்துவதோடல்லாமல்
எதிரியின் பலவீனங்களை தெரிந்து வீழ்த்த வேண்டும்!
ம.சு.கு
Sep 28, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 354 - அடையக்கூடிய இலக்குகலாக்குங்கள்..!"
இலக்குகள் தினம்தினம் அடைவதாய்
சிறிதுசிறிதாய் பிரித்து முடித்துக்காட்டுங்கள்!
ஒவ்வொரு முடிவும், அடுத்த
வெற்றிகரமான துவக்கத்திற்கான ஊக்கமாகும்
ம.சு.கு
Sep 26, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 352 - சூழ்நிலைக்கு பழிகடா ஆகிவிடாதீர்கள்..?
சூழ்நிலைக்கு அடிபணிந்து மாறப்போகிறீர்களா?
சூழ்நிலை சவால்களை வென்று சாதிக்கப்போகிறீர்களா? நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
ம.சு.கு
Sep 25, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 351 - உங்கள் குழுவின் திறன் வளர்ச்சி...!"
ஒரு நம்பிக்கையான குழு
திறமையான குழு
மாற்றங்களுக்கும் வரவேற்கும் குழு
உங்களோடு பயனித்தால்,
இந்த உலகத்தில் சாதிக்க முடியாததென்று எதுவும் இல்லை
ம.சு.கு
Sep 22, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 348 - தியானம் எவ்வளவு அவசியம்!"
மனஅழுத்தம், உளைச்சல், அமைதியின்மையை தவிர்க்க
மாத்திரைகளைவிட
அன்றாட தியானமும், மூச்சுப்பயிற்சியும் – உங்களுக்கு
சிறந்த வழிகாட்டியாக இருக்கும்
ம.சு.கு
Sep 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 344 - பணியிட கலாச்சாரம் எப்படி....?”
ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்;
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்!
ம.சு.கு
Sep 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 340 - வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரியுங்கள்...!"
தொடர்ந்து வாடிக்கையாளர்
எண்ணிக்கையும், விசுவாசமும் அதிகரிக்க அதிகரிக்க
நிறுவனத்தின் வியாபாரமும், எதிர்காலமும் மேலும் வழுவடையும்!!
ம.சு.கு
Sep 13, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 339 - 10,000 மணிநேர பயிற்சி…!"
நிபுணத்துவத்திற்கு 10,000 மணிநேர பயிற்சியென்பது
வேதவாக்கல்ல! ஒரு சராசரி அளவுகோல் மட்டுமே!
எவ்வளவு தூரம் நீங்கள் பயிற்சித்திருக்கிறீர்கள்!
ம.சு.கு
Sep 11, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 337 - தாக்குப்பிடித்து நிற்கிறீர்களா.....?
ஓயாமல் ஓடுபவருக்கு மட்டுமே வெற்றி சொந்தம்;
கால்வலிக்கிறது, உடல் களைத்துவிட்டது என்பவருக்கு
வந்த இடம் மட்டுமே மிச்சம்!!
ம.சு.கு
Sep 3, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 329 - வேண்டாதவற்றை சீக்கிரம் விலக்குங்கள்!"
தேவையானதை பத்திரப்படுத்துங்கள்
தேவையற்றதை சீக்கிரத்தில் கழித்துவிடுங்கள்
இது பொருள், நேரம், மனிதர்கள் என்று எல்லாவற்றிற்கும் பொதுவானதுதான்!
ம.சு.கு
Aug 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 324 - தரக்கட்டுப்பாட்டில் தவறவிடாதீர்கள்!!"
நிலையான தரத்தை கவனிக்கும் வாடிக்கையாளர்கள் விலை கூடுதலானாலும்
தரக்கட்டுப்பாடு நிரூபிக்கப்பட்ட நிறுவனத்தின்
பொருட்களை தேடி வாங்குகிறார்கள்!
ம.சு.கு
Aug 22, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 317 - சின்னச்சின்ன வெற்றிகளை கொண்டாடுங்கள்!"
எல்லோருமே, எல்லாமே செய்வது எதற்காக?
அவரவரின் மனநிறைவிற்கும், மகிழ்ச்சிக்கும் தானே!
பின் வெற்றிப் பயனத்தில் எதற்காக மகிழ்ச்சியில் கஞ்சத்தனம்!
ம.சு.கு
Aug 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 312 - வரவு-செலவுகளை நிர்வகியுங்கள்!"
வரவும் செலவும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால்
நீங்கள் வளர்ச்சிக்கான எஜமானன்!
வரவும் செலவும் உங்கள் கைமீறியிருந்தால் வீழ்ச்சிக்கு எஜமானன்
ம.சு.கு
Aug 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 311 - ஊழியர்களை நீண்டகாலம் தக்கவையுங்கள்!"
உங்கள் ஊழியர்கள், உங்களை நம்பி,
உங்களுக்கு நம்பிக்கையாய் தொடர்கிறார்களா?
ம.சு.கு
Aug 13, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 308 - மேலாண்மையா? அனுசரிப்பா? கீழ்படிதலா?"
இங்கு எல்லாமே கட்டுப்படுவதுபோல தோன்றும் – ஆனால்
எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்பதுதான் நிதர்சனம்;
ம.சு.கு
Aug 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 303 - உங்கள் தனித்துவத்தில் கவனம்செலுத்துங்கள்!"
உங்களின் தனித்துவம் என்ன?
உங்களுக்கான சந்தை எது?
உங்களுக்கான வாடிக்கையாளர்கள் யார்? – என்ற
கேள்விகளுக்கான விடை உங்களுக்கு தெரியுமா?
ம.சு.கு
Aug 6, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 301 - தோற்றம் எவ்வளவு முக்கியம்?"
திறமையும், உழைப்பும் முக்கியம் – ஆனால்
சீக்கிரமாக நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றால்
உங்களின் முதற்கண் தோற்றம் அதிமுக்கியம்!
ம.சு.கு
Aug 4, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 299 - கட்டுப்படுத்த முடந்தவைகளை கட்டுப்படுத்துங்கள்!"
உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பற்றி
கவலைப்படுவதை விட்டு முடிந்தவற்றையெல்லாம் முதலில் செய்து முடியுங்கள் - மற்றவை தானாய் நடந்தேறும்!
முகப்பு: Blog2
bottom of page