top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
ம.சு.கு
Oct 10, 20232 min read
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை
பணத்தின் பின்னால் ஓடுங்கள்
போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்!
எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால்
திரும்பிவர பாதையே இருக்காது!
ம.சு.கு
Sep 24, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 350 - நிறுவனத்தின் ஆதரவு கட்டமைப்பு...!"
நீங்கள் பெரிதாய் செய்யவேண்டுமானால்
அதை உங்களுக்காக செய்துதர ஒரு
நம்பிகையான ஆதரவுக்கூட்டம் இருக்கவேண்டும்;
அந்த ஆதரவு கூட்டத்தை தேடுங்கள்!
ம.சு.கு
Sep 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 335 - பணக்காரர்களின் தத்துவம் எதுவரை?"
பணத்தால் நிம்மதியில்லை என்று பணக்காரர்கள்
வாய்கிழியச் சொல்வார்கள் – ஆனால்
அதை தூக்கியெரிய யாரும் முன்வர மாட்டார்கள்!
ம.சு.கு
Aug 27, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 322 - ஒரே வாடிக்கையாளரை நம்புகிறீர்களா?"
ஒருவரை மட்டும் நம்பி நீண்டகாலம் இருந்தால் - ஒருசின்ன மாற்றமும்
உங்கள் வியாபாரத்தின் எதிர்காலத்தை முற்ற
ம.சு.கு
Aug 22, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 317 - சின்னச்சின்ன வெற்றிகளை கொண்டாடுங்கள்!"
எல்லோருமே, எல்லாமே செய்வது எதற்காக?
அவரவரின் மனநிறைவிற்கும், மகிழ்ச்சிக்கும் தானே!
பின் வெற்றிப் பயனத்தில் எதற்காக மகிழ்ச்சியில் கஞ்சத்தனம்!
ம.சு.கு
Aug 18, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 313 - அடிப்படை கண்டிப்பு அவசியம்!"
வீடோ – நாடோ, வியாபாராமோ – விளையாட்டோ.
களம் எதுவானாலும் அவை சிறப்பாக இயங்க
முறையான விதிமுறைகள்கள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட வேண்டும்!
ம.சு.கு
Aug 12, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 307 - ஊழியர்கள் – மனிதர்கள்! இயந்திரமல்ல!"
மனிதர்களிடம் இயந்திரத்திற்கு இணையான
கட்டுப்பாட்டையும், கடமை தவறாமையையும் எதிர்பார்க்காதீர்கள்!
மாறாய் புதுமைகளை, படைப்பாற்றலை எதிர்பாருங்கள்
ம.சு.கு
Aug 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 304 - தெரிந்தவற்றை மட்டுமே தேர்வுசெய்கிறீர்களா?"
உலகம் சுற்றிவர ஆசைப்பட்டால்
தெரிந்தகரையிலிருந்து விலகினால் தானே முடியும்!
கரையை பிடித்துக்கொண்டிருந்தால்
எப்படி பயனித்து, உலகம் தெரிவது?
ம.சு.கு
Jul 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 285 - வெற்றிக்கு விளக்கம் தேவையில்லை!"
இரத்தின சுருக்கமாக சொல்பவற்றில் உண்மை அதிகமிருக்கும்!
நீண்ட கதையிலும், விளக்கத்திலும் பொய்கள் அதிகமிருக்கும்!
ம.சு.கு
Jul 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 270 - கவனஈர்ப்பு தேவையா?
மக்களின் கவனத்தை எப்படி? எந்த விடயத்தில்? எவ்வாறு?
ஆக்கப்பூர்வமாக ஈர்ப்பதென்பது வாழ்வின் ஒருவகை கலை!
அதை நன்கறிந்தவர் எளிதாக சாதிக்கிறார்!
ம.சு.கு
Jun 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 257 - எளிமையாக இருங்கள்!!"
நீங்கள் எளிமையாக இருந்தால்
எல்லாம் உங்களிடம் தைரியமாக வரும்
எல்லோரும் உங்களிடம் தைரியமாக வருவார்கள்!
ம.சு.கு
Jun 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 254 - தகவல் பரிமாற்றம் சரியாக உள்ளதா?"
நிறுவனம் பெரியோதோ, சிறியதோ
நீங்கள் சொன்னது, சொல்ல விரும்பியது
அதே முறையில், அதே பொருளில்
மற்றவர்களால் புரிந்துகொள்ளப்பட்டதா?
ம.சு.கு
Jun 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 252 - சந்தை நிலவரமும், பொருளின் விலையும் !!"
சரியான விலைக்கு விற்றால்தான்
ஏதொ ஒருசில காசுள் மிஞ்சும்.
அந்த சரியான விலை என்ன என்பதுதான்
நம் எல்லோருக்குமான பெரிய கேள்வி!
ம.சு.கு
Jun 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 251 - வாடிக்கையாளர் பரிந்துரைகள் அதிகரிக்க!!"
நீங்கள் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம்;
வாடிக்கையாளர் பலமாக பரிந்துரைத்தால்
உங்கள் கடையை தேடிப்பிடித்து வருவார்கள்!
ம.சு.கு
Jun 16, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 250 - உங்கள் குழுவின் திறமைகள் தெரியுமா?"
உங்கள் வேகத்தையும் திறமையையும் மட்டும்
கொண்டு போராடினால் போதாது!
உங்கள் குழுவின் பலம்-பலவீனம்,
எதிராளியின் பலம்-பலவீனம் தெரியவேண்டும்!
ம.சு.கு
Jun 7, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 241 - புதியவர்களை சந்தியுங்கள்...!”
புதியவர்களோடு பேச ஏன் இத்தனைத் தயக்கம்?
பூமிக்கு வரும்போது நாமே புதியவர்கள்தான்
புதியவர்கள் உங்களுக்கான ஒரு வாய்ப்பு
ம.சு.கு
Jun 3, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 237 - செய்வதெல்லாம் தேவையான செலவுகளா?"
நீங்கள் கோடிகோடியாய் ஈட்டலாம்
உங்கள் செலவு அதற்கும் கூடதலாய் இருந்தால்
மிஞ்சுவது என்ன? வெற்றிக்கும், செழிபிற்கும் செலவுகளை கவனியுங்கள்!
ம.சு.கு
May 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 223 - எல்லாவற்றிற்கும் நன்றி கூறுங்கள்!"
“மன்னிப்பு” என்ற சொல்
பல மனஸ்தாபங்களை முடிவிற்கு கொண்டுவருகிறது;
“நன்றி” என்ற சொல்லும்
பல உள்ளங்களை குளிர்விக்கும் ஆற்றல் பெற்றது!
ம.சு.கு
May 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 211 - ஆசைதான் எல்லாவற்றின் ஆரம்பம்!"
ஆசைதான் மனித வாழ்வின் ஆரம்பம்
ஆசைதான் எல்லா கண்டுபிடுப்புக்களின் அடித்தளம்
ஆசைதான் வாழ்வின் ஓட்டத்திற்கு எரிபொருள்
ஆசை ஒன்றுதான் எல்லாமே!
ம.சு.கு
May 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 209 - பொருந்தாததை சீக்கிரத்தில் விலக்கிடுங்கள்!"
முயற்சிக்கிறேன் என்ற பேரில்
பொருந்தாதவற்றோடு போராடுவது
நேரத்தையும், ஆற்றலையும்
தேவையின்றி வீணடித்துவிடும்!
முகப்பு: Blog2
bottom of page