top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு
முகப்பு: Welcome
Search
ம.சு.கு
Oct 8, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"
செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால்
அதனால் உங்களுக்கென்ன இலாபம்?
சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்
ம.சு.கு
Oct 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 361 - செல்வாக்குடையவர் முக்கியம்!"
நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் – ஒன்று
நீங்கள் செல்வாக்கு படைத்தவராகவோ
அல்லது செல்வாக்குள்ளவரின் முழு ஆதரவுள்ளவராகவோ இருக்கவேண்டும்
ம.சு.கு
Sep 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 349 - உடல் மொழியின் தாக்கம்..!"
வார்த்தைக்ள பாதி, செய்கைகள் பாதி
இதுதான் தேருக்குநேரான தகவல் பரிமாற்றத்தின்
எழுதப்படாத விதி!
ம.சு.கு
Sep 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 347 - வெளிப்படைத் தன்மை அதிகரிக்கட்டும்...!"
யாருக்கும் இரகசிய நோக்கமும் / இலக்கும் இல்லாதபோது
குழப்பங்கள் இல்லாமல், ஒற்றுமையுணர்வு இயல்பாய் அதிகரிக்கிறது.
ம.சு.கு
Sep 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 345 - உணர்வுசார் நுண்ணறிவு!"
மனித இனமே உணர்வுநிலை சார்ந்த ஒன்றுதான்!
எல்லாவற்றிலும் உணர்வுகளின் தாக்கம்தான் இங்கு அதிகம்!
பல தோல்விகளின் காரணமே உணர்ச்சிப்பெருக்குதான்!
ம.சு.கு
Sep 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 340 - வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரியுங்கள்...!"
தொடர்ந்து வாடிக்கையாளர்
எண்ணிக்கையும், விசுவாசமும் அதிகரிக்க அதிகரிக்க
நிறுவனத்தின் வியாபாரமும், எதிர்காலமும் மேலும் வழுவடையும்!!
ம.சு.கு
Sep 12, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 338 - கரைபடியாத கரங்கள்....!"
சமுதாயத்தில் நிறைய இடங்களில் பணம் பேசும் – ஆனால்
அது என்றைக்கும் நிரந்தரமாக இருக்க முடியாது!
குணம் மட்டும் பேசும் இடங்களில் பணம் காகிதம்தா்
ம.சு.கு
Sep 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 335 - பணக்காரர்களின் தத்துவம் எதுவரை?"
பணத்தால் நிம்மதியில்லை என்று பணக்காரர்கள்
வாய்கிழியச் சொல்வார்கள் – ஆனால்
அதை தூக்கியெரிய யாரும் முன்வர மாட்டார்கள்!
ம.சு.கு
Sep 4, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 330 - வியாபாரமும் சமூக அக்கறையும்!"
குறுகிய கால நோக்குடன் செயல்பட்டு வீழ்வது உங்கள் நோக்கமா?
சமுதாய அக்கறையுடன் உங்கள் வியாபாரம்
தலைமுறைக்கும் நீடித்திருக்க ஆசையா?
ம.சு.கு
Sep 2, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 328 - தலைமுறை இடைவெளி....!"
கையில் சாப்பிடும் தாத்தாவும் கரண்டியில் சாப்பிடும் பேரனும் ஒருசேர வருவதால், எல்லாவற்றையும் அனுசரிக்கும் விதத்தில் வியாபாரத்தை கட்டமையுங்கள்
ம.சு.கு
Aug 20, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 315 - மனித உறவுகளில் கவனம்செலுத்துங்கள்!"
வீடோ, உறவுகளோ, நாடோ
களம் எதுவானாலும்? எப்படி உறவுகளை
வளர்க்கிறோம் என்பதில் அதீத கவனம் தேவை!
ம.சு.கு
Aug 19, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 314 - உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள்!"
நேர்மையானவர்களை உங்களால் மாற்றமுடியாது
அநீதிக்காரர்களை உங்களால் மாற்றமுடியாது – ஆனால்
இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கூட்டம்தான் இங்கு அதிகம்!
ம.சு.கு
Aug 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 311 - ஊழியர்களை நீண்டகாலம் தக்கவையுங்கள்!"
உங்கள் ஊழியர்கள், உங்களை நம்பி,
உங்களுக்கு நம்பிக்கையாய் தொடர்கிறார்களா?
ம.சு.கு
Aug 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 296 - கதைகளை நம்புகிறீர்களா...?
கதைகளைக் கொண்டு சரித்திரம் படைத்தவரும் இருக்கிறார்!
கதைகளைக் கொண்டு நாசம் விளைவித்தவரும் இருக்கிறார்!
கதைகள் தான் எல்லாமே!
ம.சு.கு
Jul 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 293 - நூலிழை வேறுபாடுதான்...!!"
உண்மைக்கும்-பொய்க்கும், அதிகாரத்திற்கும்-ஆணவத்திற்கும், அன்பிற்கும்-ஆதிக்கத்திற்கும்,
அறிவிற்கும்-அகங்காரத்திற்கும்
நூலிழை வேறுபாடுதான்!!
ம.சு.கு
Jul 27, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 291 - பழிக்குபழி தேவையா...?"
ஏட்டிக்குபோட்டி, பழிக்குப்பழியாக நீங்கள் செய்ததில்,
எதிராளிக்கு நஷ்டமிருந்ததோ - இல்லையோ?
உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுள்ளதென்று அலசுங்கள்!
ம.சு.கு
Jul 25, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 289 - கூட்டு முயற்சியில் போலித்தனம்...?"
ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யும்போது
சோம்பேறிகளின் பாசாங்கு உற்பத்தியை வெகுவாக குறைக்கும்;
அதை இணங்கண்டு களையாவிட்டால், இழப்புதான்!
ம.சு.கு
Jul 18, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 282 - தலைமுறை இடைவெளியை கருத்தில்கொள்ளுங்கள்!
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல்
அதிகாரவர்க முறைமைகளில் ஊறி
இன்னும் பழமை பேசும் நிறுவனமும், அதிகாரிகளும்
படிப்படியாய் நிராகரிக்கப்பட்டுவிட்டனர்
ம.சு.கு
Jul 17, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 281 - கிசுகிசுக்களை தவிர்த்திடுங்கள்!"
நீங்கள் மற்றவர்களை பற்றி கிசுகிசுப்பதானாலும்
உங்கள் பற்றி மற்றவர்கள் கிசுகிசுப்பதானாலும்
கூடுயவரை இரண்டுக்கும் வாய்ப்பளியுங்கள்
ம.சு.கு
Jul 15, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 279 - ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்று பயமா?"
உடையோ, கலாச்சாரமோ, பழக்கவழக்கமோ,
சமுதாயத்தின் போக்கில் மூடப்பழக்கங்களை தொடராதீர்கள்; து சரியோ, அதை நீங்கள் முன்னெடுத்துச் செய்யுங்கள்;
முகப்பு: Blog2
bottom of page