[ம.சு.கு]வின் : சுலபங்களைத் தாண்டி வெளி வாருங்கள்
செய்ததையே திரும்பத்திரும்ப செய்து
நூறாண்டு கழித்தென்ன பயன்;
நாளொறு புதுமை
கனமொரு அனுபவமென்றால்
வாழும் ஆண்டு குறைந்தாலும்
வாழ்ந்த நிறைவு
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு