[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 217 - வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கட்டும்!"
வேலைமுடியட்டும் மற்றவர்களுடன் நேரம் செலவிடலாமென்றால்
வேலை என்றுமே முடியாது;
ஒவ்வொருநாளும் வேலைக்கு நீங்கள்தான்
முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்;
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு