top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
ம.சு.கு
Oct 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 365 - “நீங்கள்” மட்டுமே நிஜம்......!"
வாழ்வில் எதுவேண்டுமானாலும் வந்துபோகலாம்
ஆனால் உங்களைப்பொருத்தமட்டில்
அவையனைத்தும் உங்களை சுற்றித்தான்;
ம.சு.கு
Oct 3, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 359 - பொருட்களின் வரத்தும், இருப்பும்!"
பற்றாக்குறையை சமாளிக்க
உங்களிடம் போதுமான இருப்பிருந்தால்
அன்று சந்தைக்கு நீங்கள் தான் எஜமானன்!
நீங்கள் நிர்ணயிப்பதுதான் விலையும்,விற்பனையும்
ம.சு.கு
Sep 30, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 356 - “நேரத்தை” கொண்டு விளையாடுங்கள்..!"
சிலவற்றை சீக்கிரம் செய்வதில் இலாபம் கிடைக்கிறது!
சிலவற்றை தாமதிப்பதில் இலாபம் கிடைக்கிறது!
சிலவற்றை செய்யாமல் விடுவதில் இலாபம் கிடைக்கிறது!
ம.சு.கு
Sep 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 346 - வழக்கமானவற்றை தானியங்கியாக்குங்கள்...!"
நேரத்தை மிச்சப்படுத்து
தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க
உங்கள் சோம்பேறித்தனங்கள் செயலை பாதிக்காமலிருக்க
கூடியவரை செயல்களை தானியங்கி ஆக்குங்கள்!
ம.சு.கு
Sep 13, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 339 - 10,000 மணிநேர பயிற்சி…!"
நிபுணத்துவத்திற்கு 10,000 மணிநேர பயிற்சியென்பது
வேதவாக்கல்ல! ஒரு சராசரி அளவுகோல் மட்டுமே!
எவ்வளவு தூரம் நீங்கள் பயிற்சித்திருக்கிறீர்கள்!
ம.சு.கு
Aug 14, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 309 - வியாபாரமும் – செயல்திறன் அளவீடுகளும்!"
நீங்கள் வளர்ச்சியும், வெற்றியும் காணவிரும்பினால்
முக்கிய செயல்திறம் குறியீடுகளையும் சரிவர நிர்ணயித்து, முன்னேற்றத்தை நிர்வகியுங்கள்!!
ம.சு.கு
Aug 11, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 306 - கடைசி நிமிட பதட்டங்கள்!"
இன்றுக்கானதை இன்றே செய்யலாம்
இல்லாவிட்டால் நாளை மேலாளர் கேட்கும்போது
அவசரகதியில் செய்து தரலாம்;
இதில் எது தரமாகவும், சரியாகவும் இருக்கும்?
ம.சு.கு
Jul 12, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 276 - காலம் தாழ்த்தாமல் செயல்படுங்கள்!"
என்ன செய்ய வேண்டுமென்று தெரியும்
எப்போது செய்ய வேண்டுமென்று தெரியும்
ஆனால் இன்னும் செய்யாமல் தாமதிப்பதேன்?
ம.சு.கு
Jun 14, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 248 - நேரத்தை கட்டுப்படுத்துபவன் வெல்கிறான்!"
நேரத்தை நிறுத்தத்தான் முடியாது – ஆனால்
நேரத்தை எப்படி கட்டுப்பாட்டுடன் செலவிடுவதென்ற
தெளிவு உங்களிடம் இருக்கிறதா?
ம.சு.கு
May 22, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 225 - அதற்குரிய இடத்தில் வைத்திருங்கள்!"
இருக்கவேண்டியது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்
வேலைகளை முடிப்பதில் சிரமமிருக்காது
பொருட்களை தேடி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை!
ம.சு.கு
May 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 213 - களைத்துப் போய்விடாதீர்கள்!"
உங்கள் உடலையும், மூளையையும்
கசக்கிப்பிளிந்து சாதிக்கிறீர்கள்;
சாதிப்பது அவசியம் தான்
சாதனையை பார்க்க நீங்கள் இருக்கவேண்டியதும் அவசியம்
ம.சு.கு
May 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 209 - பொருந்தாததை சீக்கிரத்தில் விலக்கிடுங்கள்!"
முயற்சிக்கிறேன் என்ற பேரில்
பொருந்தாதவற்றோடு போராடுவது
நேரத்தையும், ஆற்றலையும்
தேவையின்றி வீணடித்துவிடும்!
ம.சு.கு
May 4, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 207 - சில வாடிக்கையாளர்களை விலக்கிவிடுங்கள்!"
அளவிற்கு அதிகமான நேரத்தை எடுப்பவர்களையும்
தேவையற்ற குறை சொல்லிகளையும்
இணங்கண்டு விலக்க வேண்டும்;
ம.சு.கு
Apr 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-196 - தெரியாதவர்க்கு தினமொரு சிறு உதவி.....!"
பிரதிபலனை எதிர்பார்த்து செய்யும் உதவியில்
வியாபாரம் மட்டுமே இருக்கும்!
யாரென்று தெரியாதவர்மாட்டு செய்யும் உதவியில் நிம்மதி நிறைந்திருக்கும்!
ம.சு.கு
Apr 22, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-195 - சராசரியாளர்களை அனுசரித்துப் போங்கள்!"
நடைமுறையில்
10% அதீத திறமைசாலிகளும்
80% சராசரிகளும்
10% திறமையற்றவர்களும்
நிறைந்ததுதான் இந்த உலகம்!
ம.சு.கு
Apr 4, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-177 - சரியா கட்டணத்தை வாங்குங்கள்!"
வேலை உங்களுடையது!
கட்டணம் நிர்ணயமும் உங்களுடையது!
குறைவாக வாங்கினால் உங்களுக்கு நஷ்டம்!
அதிகமாக வாங்கினால் அடுத்தமுறை அவர் வரமாட்டார்!
ம.சு.கு
Apr 3, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-176 - பயன நேரத்தை பயனுடையதாக்குங்கள்!"
பயனம் தவிர்க்கமுடியாத தேவையாகிவிட்ட சூழலில்
பயனிக்கும் நேரத்தை எப்படி பயனுடையதாக்குவதென்று யோசித்தீர்களா?
ம.சு.கு
Mar 20, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-162 - சீக்கிரம் எழலாமே!"
அதிகாலை சீக்கிரம் எழுந்தால்
உங்களுக்கே உங்களுக்காக இரண்டுமணி நேரம் கிடைக்கும்;
ம.சு.கு
Mar 4, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-146 - நேரம் வீணாவது தெரிவதில்லை!"
இருக்கின்ற 24 நேரத்தில்
யார் யார் எதை எதை செய்கிறார்கள்
என்பதைப்பொறுத்து – அவரவர்களின்
வெற்றியும் தோல்வியும் நிர்ணயமாகிறது;
ம.சு.கு
Feb 27, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-141 - தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!"
தொடர்ந்து முயற்சிப்பதல்லாமல்
வெற்றிகாண வேறு வழியேதுமில்லை பராபரமே!!
முகப்பு: Blog2
bottom of page