top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 298 - விலை – உழைப்பிற்கா? பொருளுக்கா?"
நீங்கள் உழைத்தது உண்மைதான்!
அதற்கேற்ற விலை கிடைக்கவேண்டும்
என்ற உங்களின் எதிர்பார்ப்பும் சரிதான் - ஆனால் சந்தையின் நிதர்சனம்............!
ம.சு.கு
Aug 3, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 289 - கூட்டு முயற்சியில் போலித்தனம்...?"
ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யும்போது
சோம்பேறிகளின் பாசாங்கு உற்பத்தியை வெகுவாக குறைக்கும்;
அதை இணங்கண்டு களையாவிட்டால், இழப்புதான்!
ம.சு.கு
Jul 25, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 286 - வேலையின் படிநிலைகளை திட்டமிடுங்கள்!"
எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்ததுதான்;
எதற்கடுத்து எதுவென்று படிநிலைதெரிந்தால் மட்டுமே
தெரிந்தசெயலையும் உரிய நேரத்தில் செய்துமுடிக்க முடியும்!
ம.சு.கு
Jul 22, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 285 - வெற்றிக்கு விளக்கம் தேவையில்லை!"
இரத்தின சுருக்கமாக சொல்பவற்றில் உண்மை அதிகமிருக்கும்!
நீண்ட கதையிலும், விளக்கத்திலும் பொய்கள் அதிகமிருக்கும்!
ம.சு.கு
Jul 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 281 - கிசுகிசுக்களை தவிர்த்திடுங்கள்!"
நீங்கள் மற்றவர்களை பற்றி கிசுகிசுப்பதானாலும்
உங்கள் பற்றி மற்றவர்கள் கிசுகிசுப்பதானாலும்
கூடுயவரை இரண்டுக்கும் வாய்ப்பளியுங்கள்
ம.சு.கு
Jul 17, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 278 - சட்டவிதிகளுக்குள் ஆக்ரோஷமாக விளையாடுங்கள்!"
சட்டத்தை மீறியவர்கள், அநியாயக்காரர்கள் யாரும்
நீண்டகாலம் தொடர்ந்து ஜெயித்துவிடவில்லை;
அவர்கள் ஒருமுறை தோற்கும்போது
அது நிரந்தரமாகிவிடுகிறது
ம.சு.கு
Jul 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 275 - கணிதமும் – பொது அறிவும்!!"
வியாபாரத்திலும், அன்றாட வாழ்விலும்
கணிதம் ஒரு பிரிக்கமுடியாத அங்கம்; அவசரத்தில் செய்யும் அடிப்படை தவறுகள்
சாமராஜ்யங்களையே சரித்திருக்கின்றன!
ம.சு.கு
Jul 11, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 265 - பயிற்சி வகுப்புக்களுக்கு போய்வாருங்கள்..!"
சட்டங்கள் மாறியிருக்கலாம்! தீராத நோய்களுக்கு புதிய
மருத்துவ முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்!
இந்த மாற்றங்களை எங்கு தெரிந்துகொள்வது?
ம.சு.கு
Jul 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 263 - விரும்பியது [எதி] உழைத்தது – எது கிடைக்கும்?"
வெற்றிக்கு ஒரே வழி உழைப்பென்று
ஆன்றோரும் சான்றோரும் ஆயிரம் முறை சொன்னாலும் - ஏனோ
நம் மனிதமனம் இன்னும் அதிர்ஷ்டத்தையே நம்புகிறது!
ம.சு.கு
Jun 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 257 - எளிமையாக இருங்கள்!!"
நீங்கள் எளிமையாக இருந்தால்
எல்லாம் உங்களிடம் தைரியமாக வரும்
எல்லோரும் உங்களிடம் தைரியமாக வருவார்கள்!
ம.சு.கு
Jun 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 256 - எதிர்காலமுள்ள வியாபாரம் என்ன?"
மாற்றம் என்பது நிரந்தரமென்று நாமெல்லோரும் அறிவோம்
மாற்றத்தில் தொலைந்து போகாமல்
புதிய பரிமானம் எடுக்கும் தொழில்களாக தேர்ந்தெடுங்கள்!
ம.சு.கு
Jun 22, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 252 - சந்தை நிலவரமும், பொருளின் விலையும் !!"
சரியான விலைக்கு விற்றால்தான்
ஏதொ ஒருசில காசுள் மிஞ்சும்.
அந்த சரியான விலை என்ன என்பதுதான்
நம் எல்லோருக்குமான பெரிய கேள்வி!
ம.சு.கு
Jun 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 251 - வாடிக்கையாளர் பரிந்துரைகள் அதிகரிக்க!!"
நீங்கள் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம்;
வாடிக்கையாளர் பலமாக பரிந்துரைத்தால்
உங்கள் கடையை தேடிப்பிடித்து வருவார்கள்!
ம.சு.கு
Jun 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 246 - வாடிக்கையாளர் சேவை முக்கியமா?"
நீங்கள் விற்ற பொருளுக்கு
எல்லா சூழ்நிலைகளிலும்
நீங்கள் சேவை வழங்கித்தான் தீரவேண்டும்
அது இலவசமா? கட்டணத்திற்குரியதா? என்பது கேள்வியல்ல?
ம.சு.கு
Jun 12, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 240 - எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்!"
எழுதுவது மின்னஞ்சலோ, கடிதமோ, எழுத்து எதுவானாலும், அதன் வெற்றி
படிப்பவர் அதே கண்ணோட்டத்தில் அதை
புரிந்துகொள்வதில் அடங்கியிருக்கிறது
ம.சு.கு
Jun 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 236 - பொறுமையும் – பொறுமையின்மையும்!"
சில இடங்களில் பொறுமைகாத்து சாதிக்க வேண்டும்
சில இடங்களில் பொறுமை பயனிருக்காது
இருப்பதை சகித்து காலம்தாழ்த்தாமல்
புதியவற்றை படையுங்கள்
ம.சு.கு
Jun 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 234 - சிறு வேலைகளை உடனுக்குடன் முடியுங்கள்!"
சிறு வேலைகள் சேர்த்து
பட்டியலை பெரிதாக்குவதில் என்ன பயன்?
உடனுக்குடன் முடித்து
பட்டியலை சிரிதாக்கினால்
உங்கள் தன்னம்பிக்கை வளரும்!
ம.சு.கு
May 31, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 233 - கடினமான வேலையை முதலில் முடியுங்கள்!"
இன்றைய கடினப்பட்டியலை
நாளை என்று தள்ளிப்போட்டால்
அந்த நாளை என்றுமே வராது;
ம.சு.கு
May 30, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 232 - பழைய தவறுகளுக்கு திரும்பிவிடாதீர்கள்...!"
நேற்று முயற்சித்தேன்,
ஒன்றும் மாறவில்லை என்று சொல்லி
மீண்டும் பழைய முறைக்கு திரும்பினால்,
எந்த மாற்றமும் சாத்தியமில்லை!
ம.சு.கு
May 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 231 - அடுத்த தலைமுறையை பற்றி யோசியுங்கள்.!"
இன்றைய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு
எதிர்காலத்தை சூனியமாக்கிவிடாதீர்கள்!
இன்றொரு நாளோடு எல்லாம் முடிந்துவிடாது;
ம.சு.கு
May 28, 20233 min read
முகப்பு: Blog2
bottom of page