top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-143 - வளர்ச்சியில்லாவிட்டால் வீழ்ச்சிதான்!"
புதியவற்றை கற்று நீங்கள் வளரவேண்டும்;
கற்கத்தவறினால் வீழ்ச்சி தானாய் நிகழும்;
வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமிடைய
நீண்டநாட்கள் பயணிக்க முடியாது
ம.சு.கு
Mar 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-137 - ஆழமாக படியுங்கள், முழுமையாக கவனியுங்கள்!"
படிப்பதும், கவனிப்பதும் அரைகுறையானால்
நம் செயலும், வளர்ச்சியும்
அரைகுறையாகத்தான் இருக்கும்;
ம.சு.கு
Feb 23, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-136 - ஒப்பீடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கட்டும்!"
ஒப்பீடுகளில்லாமல் வாழ்க்கையில்லை
ஒப்பீடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்குவரை
தனிமனித வெற்றிக்கும்
சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்
வழிவகுக்கிறது.
ம.சு.கு
Feb 22, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-130 - ஆரோக்கியம் அதிமுக்கியம்!
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்
வெற்றியை நோக்கி எளிதில் முன்னேறலாம்;
பெற்ற வெற்றியை நன்றாக அனுபவிக்கலாம்;
ஆரோக்கியம் பேனாவிட்டால்
பயனில்லை!
ம.சு.கு
Feb 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-129 - மாற்றத்தை வேகப்படுத்துங்கள்!"
யார் மாற்றங்களை எதிர்நோக்கி
பரிசோதனை முயற்சிகளில் இறங்குகிறாரோ – அவருக்கு
ஏனையவர்களைக் காட்டிலும்
சீக்கிரமாக முன்னேர அதிகவாய்ப்பு இருக்கிறது
ம.சு.கு
Feb 15, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-128 - ஐந்து நிமிடம் கஷ்டப்பட தயாரா நீங்கள்?"
உலகில் எல்லாமே கடினம் தான் – செய்யத்துவங்காதவரை!
உலகில் எல்லாமே எளிமைதான் – ஐந்துநிமிடம் செய்யத்தொடங்கியதும்!
ம.சு.கு
Feb 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-127 - முன்னேவர தயங்காதீர்கள்!
எதற்கும் அஞ்சாமல்
தைரியமாக முதல் அடியை வைப்பருக்கு
வெற்றிக்கான வாய்ப்பு எளிதாகும்;
ம.சு.கு
Feb 13, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-124 - தொடர்பு வட்டம் வளர்கிறதா?"
உங்களுக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் வட்டத்தை
தினமும் வளர்த்துக் கொண்டிருந்தால், உங்கள் வெற்றிக்கு உதவிகள் பல வழிகளில் வந்து சேரும்;
ம.சு.கு
Feb 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-123 - மாற்று வழிகளையும் முன்கூட்டியே யோசித்திடுங்கள்!"
மாற்றுத் திட்டங்கள் முன்கூட்டியே தயாராக இருந்தால்
கடைசி நிமிட ஏமாற்றங்களும், மனஅழுத்தமும் குறையும்!
ம.சு.கு
Feb 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-122 - முடிவெடுக்க காலம் தாழ்த்தாதீர்கள்!"
சரியோ-தவறோ, பெரிதோ-சிறிதோ,
உங்களுக்கு பயன் இருக்கிறதோ-இல்லையோ,
நீங்கள் முடிவெடுக்கவேண்டிய சூழலில்
நீங்கள் தான் முடிவெடுத்தாக வேண்டும்!
ம.சு.கு
Feb 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-116 - குறிப்பெடுப்பது பலவகையில் உதவும்!"
அன்றாடம் செய்யும் பணிகள்
அறிந்துகொண்ட விடயங்கள்
இனி செய்யவேண்டிய பணிகள்
என்று எல்லாவற்றையும் குறிப்பெடுத்து
நாள்தவறாமல் மறுஆய்வு செய்யுங்கள்
ம.சு.கு
Feb 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-114 - போட்டியின் கடைசி நொடிகள்!"
கடைசி நிமிடங்களில்
ஆற்றலை ஒன்றுகுவித்து எடுக்கப்பட்ட
கடைசி முயற்சியும், உந்தலும்
பலவெற்றிச் சரித்திரங்களை மாற்றியிருக்கின்றன!
ம.சு.கு
Jan 31, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-112 - அளந்தால்தானே முன்னேற்றம் தெரியும்!"
எங்கிருக்கிறீர்கள் என்பது தெரிந்தால்
போகவேண்டிய இடத்திற்கு - இனியென்ன
செய்யவேண்டுமென்பதை சரியாக திட்டமிட முடியும்;
அளவீடுகள் அதிமுக்கிய்
ம.சு.கு
Jan 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-110 – சுத்தம் சோறு போடும்!"
வேகமாக செய்ய வேண்டுமானால்
செய்வதற்கு தேவையான எல்லாமும்
கைக்கெட்டும் தூரத்தில் தயாராக இருக்க வேண்டும்;
ம.சு.கு
Jan 27, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-106 – யாரும் நிரந்தர பலவீனமானவர்களல்ல!"
எப்போதும் எதிராளியின் பலவீனத்தை
குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்;
அது எப்போது வேண்டுமானாலும்
பலமாக மாற்றப்பட்டிருக்கலாம்!
ம.சு.கு
Jan 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-103 – வெற்றிக்கு - 80/20 பாரிடோ விதியொரு சிறந்த வழிகாட்டி!"
உங்கள் 80% செயல்களை கட்டுப்படுத்தும் 20% நேரம்,
உங்களின் 80% நேரத்தை கட்டுப்படுத்தும் 20% செயல்களை
இணங்கண்டு உரிய கவனம் செலுத்துங்கள்
ம.சு.கு
Jan 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-102 – நல்ல பழக்கவழக்கம்தான் மிகப் பெரிய வெற்றி!"
இலக்கை நோக்கிய
பயணத்தின் பாதையில் கிடைக்கும் அனுபவமும் ஏற்படுத்திக் கொண்ட பழக்கவழக்கமுமே
உங்களை நிரந்தரமாய் வெற்றியின் அருகில் குடியர்த்தும்
ம.சு.கு
Jan 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-101 – எல்லாம் உங்கள் தேர்வுதான்!"
சாதிக்க விரும்புபவருக்கும் தெரிவு உண்டு;
வேடிக்கை விரும்பிகளுக்கும் தெரிவு உண்டு;
ம.சு.கு
Jan 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-96 – காரணங்களா? காரியங்களா?"
வானிலை சரியில்லை; ஊழியர் வரவில்லை;
ஜாதகம் சரியில்லை; அதிர்ஷ்டம் துணையில்லை;
என்று காரணம் ஆயிரம் தேடாமல்
செய்து முடிக்கும் வழியை யோசியுங்கள்;
ம.சு.கு
Jan 13, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-89 – கைமீறும் நேரங்களில் என்ன செய்யலாம்?"
காலநேரம் கைகூடும் வரை
எதையும் பெரிதுபடுத்தாமல்
எதையும் விளம்பரப்படுத்தாமல்
கனிபறிக்க காத்திருங்கள்;
ம.சு.கு
Jan 6, 20232 min read
முகப்பு: Blog2
bottom of page