top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-116 - குறிப்பெடுப்பது பலவகையில் உதவும்!"
அன்றாடம் செய்யும் பணிகள்
அறிந்துகொண்ட விடயங்கள்
இனி செய்யவேண்டிய பணிகள்
என்று எல்லாவற்றையும் குறிப்பெடுத்து
நாள்தவறாமல் மறுஆய்வு செய்யுங்கள்
ம.சு.கு
Feb 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-108 – மூளையை நிறைய கசக்குங்கள்!"
கற்றவை நினைவில் நிலைத்திருக்க
எண்கள் விரல் நுனியில் விளையாட
மூளைக்கு தொடர்ந்து பயிற்சி கொடுங்கள்;
ம.சு.கு
Jan 25, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-103 – வெற்றிக்கு - 80/20 பாரிடோ விதியொரு சிறந்த வழிகாட்டி!"
உங்கள் 80% செயல்களை கட்டுப்படுத்தும் 20% நேரம்,
உங்களின் 80% நேரத்தை கட்டுப்படுத்தும் 20% செயல்களை
இணங்கண்டு உரிய கவனம் செலுத்துங்கள்
ம.சு.கு
Jan 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-97 – நாளை என்றொரு நாளில்லை!"
நாளை என்ற சொல்லே முடிவிலி என்பதால்
நாளை என்றொரு நாள் நாளையும் வராது;
ம.சு.கு
Jan 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-87 – செய்வதானால் திருந்தச் செய், இல்லையேல் விட்டுவிடு"
அரைகுறை செயலால்
நேரமும் பொருளும் விரயமாவதோடு
மற்றவர்களுக்கு உங்கள்மீதான
நம்பிக்கையும் குறைந்துபோகும்;
ம.சு.கு
Jan 4, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-86 – இல்லை என்று சொல்ல தயக்கம் ஏன்?"
நீங்கள் சும்மா இருக்க நேர்ந்தாலும் பரவாயில்லை!
தேவை இல்லாதவற்றிற்கு ஒப்புக்கொண்டு
சிக்கிக் கொள்ளாதீர்கள்;
ம.சு.கு
Jan 3, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-84 – நேரம் போதவில்லை என்கிறீர்களா?
செய்யாமல் இருப்பதற்கு நூறு காரணங்களை சொல்பவருக்கு,
“நேரமில்லை” என்பதும் இன்னொரு காரணமேயாகும்;
நேரமில்லாத மனிதரென்று யாருமில்லை;
ம.சு.கு
Jan 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-83 – எல்லாவற்றிற்கும் எல்லைக்கோடு முக்கியம்!"
எல்லைக்கோடு, வேலைக்கும் மட்டுமில்லாமல்
மனிதனின் ஆசைக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக இருந்து
வாழ்வின் நிம்மதிக்கு வழிவகுக்கும்;
ம.சு.கு
Dec 31, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-80 – இலக்கில் தெளிவில்லாவிட்டால்?"
வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்
ஆம்! அந்த தூரத்தை தெரிந்து – தன்
ஆற்றலை வழிநடத்துபவர்க்கு!
ம.சு.கு
Dec 28, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-72 – யோசனைகளும் - யதார்த்த களமும்!!"
ஆசைகளும், யோசனைகளும்
எல்லையில்லாமல் வந்து கொண்டேதான் இருக்கும்;
எல்லாமே சாத்தியமான ஒன்றுதான் – ஆனால்
எல்லாமே ஒருவருக்கே சாத்தியப்படுமா?
ம.சு.கு
Dec 20, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-55 – சற்று முன்னதாக கிளம்பலாமே!"
எண்ணிய எண்ணியாங்கு நடைபெற வேண்டுமானால்
நம் கைமீறிய தாமதங்களையும் கருத்தில் கொண்டு
சற்று முன்னதாகவே துவக்கினால் வெற்றி நிச்சயம்;
ம.சு.கு
Dec 3, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-53 – எல்லாவற்றிற்கும் வாதாடாதீர்கள்!"
எங்கு?எதை?யாருடன்? விவாதிக்கலாம்
என்பது அனுபவ அறிவு;
எதிராளியின் அறிவை அளவிட்டு,
அவரிடம் விவாதம் தேவையா என்று
முடிவெடுப்பதில் கவனமாய் இருங்்
ம.சு.கு
Dec 1, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-47 – அவசரத்தை செய்யவா? அவசியத்தை செய்யவா?"
உரியதை, உரியநேரத்தில், உரியவாறு, உரியவரைக்கொண்டு
செய்து வெற்றிபெற விரும்பினால்,
“ஐசனோவர் நேரமேலாண்மை” முறையை செயல்படுத்திப்பாருங்கள்;
ம.சு.கு
Nov 25, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-43 – இது என் வேலை இல்லை என்கிறீர்களா?"
சில இடங்களில் பிற வேலையை ஏற்பது குற்றம்!
சில இடங்களில் பிற வேலையை மறுப்பது குற்றம்!
ம.சு.கு
Nov 21, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-37 – சென்ற ஆண்டே துவங்கி இருக்க வேண்டுமோ?"
அடுத்த ஆண்டு செய்யாமல் விட்டுவிட்டேனே என்று வருந்துவதற்கு பதிலாய், இன்றிலிருந்து செய்யத் துவங்கி சாதித்து விடுங்கள்;
ம.சு.கு
Nov 15, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-35 – ஆதாரமற்ற தகவல்களில் அதிக நேரம் வீணாக்காதீர்கள்?"
வீணானவற்றின் பின் சென்றால் - நாமும் வீணாகத்தான் போக நேரிடும்;
ம.சு.கு
Nov 13, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-33 – இன்று பெரிதென நினைத்தது நாளை தேவையற்றதாகலாம்!"
இன்று அவசரமென உணரப்படுவது
நாளை அவசியமற்றதாகலா்;
உங்கள் தீர்க்கமான சிந்தனையும் திட்டமிடலுமே
உங்களின் நேரத்தை பொன்னாக்கி புனிதமாக்கும்;
ம.சு.கு
Nov 11, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-32 – உரிய அதிகாரம் கொடுக்காமல் எதிர்பார்க்கும் முடிவுகள் சாத்தியமா?"
எப்படி நிர்வகிப்பது என்று
மேலாளர் கற்பதைவிட
அந்த மேலாளரை எப்படி சமாளிப்பதென்று
ஊழியர்கள் புத்தகமில்லாமல்
சீக்கிரம் கற்றுக் கொள்கிறார்கள்;
ம.சு.கு
Nov 10, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-31 – அனுதினமும் தவறாமல் செய்வது தான் வெற்றிக்கான ஒரே இரகசியம்!"
அனுதினமும் செய்ததையே,
செய்த அளவே, செய்தவண்ணமே
செய்து கொண்டிருக்காமல் – குறைந்தது
1% முன்னேற்றத்திற்கு குறிவையுங்கள்;
ம.சு.கு
Nov 9, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-22 – விளையாட்டு எல்லா வயதினருக்குமானது"
கைப்பேசி தொடுதிரையில் விளையாடுவதை குறைத்து,
களத்தில் விளையாடுங்கள்;
உங்கள் குழந்தைகளை களம் காண ஊக்குவியுங்கள்;
ம.சு.கு
Oct 31, 20222 min read
முகப்பு: Blog2
bottom of page