[ம.சு.கு]வின் : குறைகூறுவதை நிறுத்துங்கள்
குறைகள் இருக்கலாம் - நிறைகளை பார்;
சிக்கல்கள் வரலாம் - தீர்வுகளில் கவனம் செலுத்து;
தோல்விகள் வரலாம் - படிப்பினைகளை மறவாதே
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு