[ம.சு.கு]வின் : ‘இல்லை’, ‘வேண்டாம்’ – என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் [Learn to Say “NO”]
‘கேட்பது அவர்களின் உரிமையென்றால், ‘வேண்டும் – வேண்டாம்’ என்று கூறுவது உங்கள் உரிமை.
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு