top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-28 – களம்காணத் துணிவதில் தயக்கம் ஏன்?"
எல்லாவற்றையும் துணிந்து செய்யுங்கள்; காரியங்களின் சாதக-பாதகங்களை கருத்தில் கொண்டு
கணக்கிட்டு களத்தில் குதியுங்கள்;
ம.சு.கு
Nov 6, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-27 – பிரச்சனைகளைத் தீர்க்க பஞ்சாயத்து செய்யலாமா?"
பிரச்சனைகளை வளரவிடாதீகள்;
1.நீங்களாக பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் (அ)
2.நடுநிலையாளரைக் கொண்டு பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்;
ம.சு.கு
Nov 5, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-26 – சாமானியனுக்கு புரியும் வகையில் எளிமையாக சொல்லுங்கள்!"
சொல்லப்படும் கருத்துக்களும்
எழுதப்படும் எழுத்துக்களும்
கூடிய வரை எளிமையாக இருக்கட்டும்;
ம.சு.கு
Nov 4, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-25 – சொல்லிச் சொல்லி செய்ய வைப்பதில் பயனில்லை!"
சாதிக்க விரும்பினால்
சுயபுத்தியாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்;
நீங்கள் சொல்ல மறந்ததையும்
அவர்கள் சிந்தித்து நிரப்பி விடுவார்கள்;
ம.சு.கு
Nov 3, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-21 – தொழில்நுட்ப வளர்ச்சியை உங்களுக்கு சாதகமாக்குங்கள்"
இணையம் இன்று
நம்மை இணைத்து வைத்து
தூரப்படுத்துகிறது;
வலைதளங்கள்
பரந்த அறிவைக்கொடுத்து
சிறைபிடித்துவிடுகிறது;
ம.சு.கு
Oct 30, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-20 – தேவையற்ற சுமைகளை அதிக தூரம் சுமக்காதீர்கள்!"
முந்தைய அனுபவங்களினின்று
கற்றபாடத்தை மட்டும் நினைவில் கொண்டு
இதர சுமைகளை இறக்கிவிடுங்கள்;
சுமைகள் குறைந்தால் பயணம் சுலபமாகும்;
ம.சு.கு
Oct 29, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-19 – தரித்திரம் வேறு தரித்திர புத்தி வேறு!"
“இருக்கிறது” என்று பார்த்தால்
எல்லாமே உங்களிடமிருக்கும்;
“இல்லை” என்று பார்த்தால்
எதுவுமே உங்களிடம் இருக்காது;
ம.சு.கு
Oct 28, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-15 – வாசிப்பதற்கு என்ன தயக்கம்?"
தினமும் படிப்பதற்கென்று
ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்;
அந்த நேரத்தில்
எதையும், யாரையும் கண்டு கொள்ளாதீர்கள்;
ம.சு.கு
Oct 24, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-10 – எதன் மீதும் நம்பிக்கையில்லை
யாரையும் நம்பாமல்
எல்லாவற்றையும் நாமே செய்தால்
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்ட வேண்டியதுதான்;
பெரிய இலக்குகள் சாத்தியமற்றதாகிவிடும்;
ம.சு.கு
Oct 19, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-8 – அடுத்தவர்கள் முழுவதுமாக சொல்ல வாய்ப்பளியுங்கள்
நம்மவர்கள் பலருக்கு அனுமனைப் போல,
“கண்டேன் சீதையை” என்று
இரத்தினச் சுருக்கமாக சொல்ல தெரியாது;
காலையில் எழுந்ததிலிருந்து ஆரம்பிப்பார்கள்!
ம.சு.கு
Oct 17, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-7 – எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க தொடங்குங்கள்
எல்லாமே அழிந்தாலும்,
சூனியத்திலிருந்து நம்மால்
புதிய இராஜ்ஜியத்தை உருவாக்க முடியும்போது,
ஏன் எதிர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்?
ம.சு.கு
Oct 16, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-5 – 100% கிடைக்கவில்லையென்றால் வருந்தாதீர்கள்
கிடைப்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுங்கள்;
அடுத்த முறை – உங்களின்
முயற்சியையும், உழைப்பையும் கடுமையாக்கி,
வெற்றி சதவிகிதத்தை கூட்டலாம்!
ம.சு.கு
Oct 14, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-3 – வாழ்க்கையே ஒரு பரிசோதனை முயற்சிதான், தோல்வியுற்ற முயற்சிகள் வரு...."
ஒன்று இல்லையென்றால் இன்னொன்று, ஒரு நாள் தவறினால் அடுத்தநாள்,
என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால் மனஅழுத்தமின்றி அடுத்த வேலைக்கு போகலாம்.
ம.சு.கு
Oct 12, 20221 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-2 – குறுக்கு வழிகளில் நிரந்தரத் தீர்வு கிடைக்காது"
நம்முடைய ஆசைகளும், தேவைகளும் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்தி முடிக்க நாம் கொடுக்கும் நேரம்தான் சாத்தியமற்றதாக இருக்கிறது;
ம.சு.கு
Oct 11, 20222 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-1 – நாளைக்கு தேவைப்படாத ஒன்றிற்குஇன்று ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்?"
சின்ன விடயங்களை, அப்போதைக்கு பெரிதாக்கி உங்கள் மனஅழுத்தத்தை, இரத்தக்கொதிப்பை அதிகரித்துக் கொள்ள போகிறீர்களா ?
ம.சு.கு
Oct 9, 20221 min read
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முன்னுரை
முத்தெடுக்க ஆசைப்படுகிறோம்; பலசமயம் நீந்தத் தெரியாமல் மூழ்கிச் சாகிறோம். ஏன்? எங்கே கோட்டைவிடுகிறோம்? வாருங்கள் வெற்றி சமைக்கலாம் !
ம.சு.கு
Oct 8, 20222 min read
![[ம.சு.கு]வின் : நிறுத்தாமல் தொடருங்கள்](https://static.wixstatic.com/media/4f55ad_1662859218504ae486dac392d3562c15~mv2.jpg/v1/fill/w_376,h_250,fp_0.50_0.50,lg_1,q_30,blur_30,enc_avif,quality_auto/4f55ad_1662859218504ae486dac392d3562c15~mv2.webp)
![[ம.சு.கு]வின் : நிறுத்தாமல் தொடருங்கள்](https://static.wixstatic.com/media/4f55ad_1662859218504ae486dac392d3562c15~mv2.jpg/v1/fill/w_275,h_183,fp_0.50_0.50,q_90,enc_avif,quality_auto/4f55ad_1662859218504ae486dac392d3562c15~mv2.webp)
[ம.சு.கு]வின் : நிறுத்தாமல் தொடருங்கள்
கடமையில் கண்ணயர்ந்தவர்கள்
வாழ்க்கைக் கடலில் மூழ்கிச் சாகிரார்கள்;
கவனமாய் முன்னேறியவர்களோ,
அதே கடலில் மூழ்கி முத்தெடுத்து விடுகிறார்கள்;
ம.சு.கு
Oct 5, 20222 min read
![[ம.சு.கு]வின் : பரிசோதனை முயற்சிகள் தொடரட்டும்!](https://static.wixstatic.com/media/4f55ad_6d0d28864f634f6c9147368519dc2768~mv2.png/v1/fill/w_525,h_188,fp_0.50_0.50,lg_1,q_35,blur_30,enc_avif,quality_auto/4f55ad_6d0d28864f634f6c9147368519dc2768~mv2.webp)
![[ம.சு.கு]வின் : பரிசோதனை முயற்சிகள் தொடரட்டும்!](https://static.wixstatic.com/media/4f55ad_6d0d28864f634f6c9147368519dc2768~mv2.png/v1/fill/w_375,h_134,fp_0.50_0.50,q_95,enc_avif,quality_auto/4f55ad_6d0d28864f634f6c9147368519dc2768~mv2.webp)
[ம.சு.கு]வின் : பரிசோதனை முயற்சிகள் தொடரட்டும்!
இன்றைய எட்டாக்கனிகள்,
நாளை எட்ட வேண்டுமென்றால்,
இன்றிலிருந்தே புதிய முயற்சிகள் தொடர வேண்டும்;
ம.சு.கு
Oct 1, 20224 min read
![[ம.சு.கு]வின் : வெறுமனே இயங்காதீர்கள் ! வெற்றிகரமாக முடியுங்கள்!](https://static.wixstatic.com/media/4f55ad_8826f4b87c0c42de908305880073dc24~mv2.jpg/v1/fill/w_251,h_250,fp_0.50_0.50,lg_1,q_30,blur_30,enc_avif,quality_auto/4f55ad_8826f4b87c0c42de908305880073dc24~mv2.webp)
![[ம.சு.கு]வின் : வெறுமனே இயங்காதீர்கள் ! வெற்றிகரமாக முடியுங்கள்!](https://static.wixstatic.com/media/4f55ad_8826f4b87c0c42de908305880073dc24~mv2.jpg/v1/fill/w_225,h_224,fp_0.50_0.50,q_90,enc_avif,quality_auto/4f55ad_8826f4b87c0c42de908305880073dc24~mv2.webp)
[ம.சு.கு]வின் : வெறுமனே இயங்காதீர்கள் ! வெற்றிகரமாக முடியுங்கள்!
நேற்று செய்ததையே இன்றும் செய்வது
வெறும் இயக்கம் தான், முன்னேற்றமல்ல!
இந்த வெறுமனேயான இயக்கத்தைத் தாண்டி
வெற்றி பெற விழிப்புடன் செயல்படுங்கள்
ம.சு.கு
Sep 28, 20224 min read
![[ம.சு.கு]வின் : எது மகிழ்ச்சி ?](https://static.wixstatic.com/media/4f55ad_6cfb1fc8078f42989894ef60af247a41~mv2.png/v1/fill/w_420,h_235,fp_0.50_0.50,lg_1,q_35,blur_30,enc_avif,quality_auto/4f55ad_6cfb1fc8078f42989894ef60af247a41~mv2.webp)
![[ம.சு.கு]வின் : எது மகிழ்ச்சி ?](https://static.wixstatic.com/media/4f55ad_6cfb1fc8078f42989894ef60af247a41~mv2.png/v1/fill/w_300,h_168,fp_0.50_0.50,q_95,enc_avif,quality_auto/4f55ad_6cfb1fc8078f42989894ef60af247a41~mv2.webp)
[ம.சு.கு]வின் : எது மகிழ்ச்சி ?
எல்லாமே மகிழ்ச்சி தான் – ஆனால்
எதற்கு விலை எது என்பது தெரிய வேண்டும்!
இன்று ஓய்வெடுக்கும் மகிழ்ச்சி
நாளைய போட்டியில் தோல்வியைத் தரலாம்;
ம.சு.கு
Sep 24, 20223 min read
முகப்பு: Blog2
bottom of page