[ம.சு.கு]வின் : 80%–20% விதி - நம் வாழ்க்கை (Pareto Principle in Life)
முக்கியமான 20% செயல்கள் என்ன என்று சிந்தித்து, அவற்றை பட்டியலிட்டு, ஒவ்வொரு நாளும் அதை கவணம் சிதறாமல் செயல்படுத்த திட்டம் வகுக்க வேண்டும்.
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு