[ம.சு.கு]வின் : குறித்த தருணம் & திட்டமிட்ட செயல்பாடு
காலநேரம் பார்த்து செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பிட்ட காலத்தை தவறவிட்டால், நாம் மிகவும் அலைந்து திரிய வேண்டி வரும்.
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு