top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு
முகப்பு: Welcome
Search
ம.சு.கு
Aug 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 318 - புத்தம்புதியதா? நிரூபிக்கப்பட்டதா?"
புத்தம் புதியதில் புகுவது சிறந்ததா? – அல்லது
நிரூபிக்கப்பட்டவற்றில் புகுவது சிறந்ததா?
இந்த கேள்விக்கான சரியான விடை ஏதுமில்லை!!
ம.சு.கு
Aug 22, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 317 - சின்னச்சின்ன வெற்றிகளை கொண்டாடுங்கள்!"
எல்லோருமே, எல்லாமே செய்வது எதற்காக?
அவரவரின் மனநிறைவிற்கும், மகிழ்ச்சிக்கும் தானே!
பின் வெற்றிப் பயனத்தில் எதற்காக மகிழ்ச்சியில் கஞ்சத்தனம்!
ம.சு.கு
Aug 21, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 316 - அனுமானங்கள் அளவோடு இருக்கட்டும்!"
அனுமானங்களை தொடர்ந்து மறு ஆய்வு செய்யுங்கள்;
மாற்றங்கள் மட்டுமே இங்கு நிரந்தரம்!!
ம.சு.கு
Aug 20, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 315 - மனித உறவுகளில் கவனம்செலுத்துங்கள்!"
வீடோ, உறவுகளோ, நாடோ
களம் எதுவானாலும்? எப்படி உறவுகளை
வளர்க்கிறோம் என்பதில் அதீத கவனம் தேவை!
ம.சு.கு
Aug 19, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 314 - உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள்!"
நேர்மையானவர்களை உங்களால் மாற்றமுடியாது
அநீதிக்காரர்களை உங்களால் மாற்றமுடியாது – ஆனால்
இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கூட்டம்தான் இங்கு அதிகம்!
ம.சு.கு
Aug 18, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 313 - அடிப்படை கண்டிப்பு அவசியம்!"
வீடோ – நாடோ, வியாபாராமோ – விளையாட்டோ.
களம் எதுவானாலும் அவை சிறப்பாக இயங்க
முறையான விதிமுறைகள்கள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட வேண்டும்!
ம.சு.கு
Aug 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 312 - வரவு-செலவுகளை நிர்வகியுங்கள்!"
வரவும் செலவும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால்
நீங்கள் வளர்ச்சிக்கான எஜமானன்!
வரவும் செலவும் உங்கள் கைமீறியிருந்தால் வீழ்ச்சிக்கு எஜமானன்
ம.சு.கு
Aug 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 311 - ஊழியர்களை நீண்டகாலம் தக்கவையுங்கள்!"
உங்கள் ஊழியர்கள், உங்களை நம்பி,
உங்களுக்கு நம்பிக்கையாய் தொடர்கிறார்களா?
ம.சு.கு
Aug 15, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 310 - வளங்களின் பங்கீட்டை கவனியுங்கள்!"
வாழ்வின் அடித்தளமே இந்த வளங்களை
அறிவதிலும், அளவிடுவதில், பங்கிடுவதிலும்தான்
முற்றிலுமாய் அடங்கியிருக்கிறது!!
ம.சு.கு
Aug 14, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 309 - வியாபாரமும் – செயல்திறன் அளவீடுகளும்!"
நீங்கள் வளர்ச்சியும், வெற்றியும் காணவிரும்பினால்
முக்கிய செயல்திறம் குறியீடுகளையும் சரிவர நிர்ணயித்து, முன்னேற்றத்தை நிர்வகியுங்கள்!!
ம.சு.கு
Aug 13, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 308 - மேலாண்மையா? அனுசரிப்பா? கீழ்படிதலா?"
இங்கு எல்லாமே கட்டுப்படுவதுபோல தோன்றும் – ஆனால்
எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்பதுதான் நிதர்சனம்;
ம.சு.கு
Aug 12, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 307 - ஊழியர்கள் – மனிதர்கள்! இயந்திரமல்ல!"
மனிதர்களிடம் இயந்திரத்திற்கு இணையான
கட்டுப்பாட்டையும், கடமை தவறாமையையும் எதிர்பார்க்காதீர்கள்!
மாறாய் புதுமைகளை, படைப்பாற்றலை எதிர்பாருங்கள்
ம.சு.கு
Aug 11, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 306 - கடைசி நிமிட பதட்டங்கள்!"
இன்றுக்கானதை இன்றே செய்யலாம்
இல்லாவிட்டால் நாளை மேலாளர் கேட்கும்போது
அவசரகதியில் செய்து தரலாம்;
இதில் எது தரமாகவும், சரியாகவும் இருக்கும்?
ம.சு.கு
Aug 10, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 305 - ஒருதலைசார்பில் சிக்கிவிடாதீர்கள்...!"
சரி-தவறு, நல்லது-கெட்டது, நல்லவன்-கெட்டவன், கடினம்-எளிது, இருக்கிறது-இல்லை,
வரும்-வராது, தெரியும்-தெரியாது, முடியும்-முடியாது.
ம.சு.கு
Aug 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 304 - தெரிந்தவற்றை மட்டுமே தேர்வுசெய்கிறீர்களா?"
உலகம் சுற்றிவர ஆசைப்பட்டால்
தெரிந்தகரையிலிருந்து விலகினால் தானே முடியும்!
கரையை பிடித்துக்கொண்டிருந்தால்
எப்படி பயனித்து, உலகம் தெரிவது?
ம.சு.கு
Aug 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 303 - உங்கள் தனித்துவத்தில் கவனம்செலுத்துங்கள்!"
உங்களின் தனித்துவம் என்ன?
உங்களுக்கான சந்தை எது?
உங்களுக்கான வாடிக்கையாளர்கள் யார்? – என்ற
கேள்விகளுக்கான விடை உங்களுக்கு தெரியுமா?
ம.சு.கு
Aug 7, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 302 - கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்!!"
பழைய முறைமைகள் தெரிந்தாலும்
புதிய வழிமுறைகளை தொடர்ந்து யோசியுங்கள்!
மாற்றத்தை விரும்பினால் சற்று
மாற்றியோசித்தால் மட்டுமே முடியும்!
ம.சு.கு
Aug 6, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 301 - தோற்றம் எவ்வளவு முக்கியம்?"
திறமையும், உழைப்பும் முக்கியம் – ஆனால்
சீக்கிரமாக நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றால்
உங்களின் முதற்கண் தோற்றம் அதிமுக்கியம்!
ம.சு.கு
Aug 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 300 - மின்னுவதெல்லாம் பொன்னல்ல.!"
தங்கத்தையும், வைரத்தையும் விஞ்சி போலிகள் மினுமினுப்பதுபோல்
எல்லாத் விடயங்களிலும் போலிகள் நிரம்பிவிட்டன - அவற்றை நம்பி ஏமாறப்போகிறீர்களா?
ம.சு.கு
Aug 4, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 299 - கட்டுப்படுத்த முடந்தவைகளை கட்டுப்படுத்துங்கள்!"
உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பற்றி
கவலைப்படுவதை விட்டு முடிந்தவற்றையெல்லாம் முதலில் செய்து முடியுங்கள் - மற்றவை தானாய் நடந்தேறும்!
ம.சு.கு
Aug 3, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 298 - விலை – உழைப்பிற்கா? பொருளுக்கா?"
நீங்கள் உழைத்தது உண்மைதான்!
அதற்கேற்ற விலை கிடைக்கவேண்டும்
என்ற உங்களின் எதிர்பார்ப்பும் சரிதான் - ஆனால் சந்தையின் நிதர்சனம்............!
ம.சு.கு
Aug 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 297 - வாடிக்கையாளர் உளவியல்…!"
பொருளை விற்பவனும் வாங்குவனும் மனிதன்!
மனிதனின் எண்ணவோட்டமும், ஆசையும் நிலையற்றது;
வாங்குபவன் எண்ணத்தை கணித்துக்கொண்டே இருக்கவேண்டும்
ம.சு.கு
Aug 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 296 - கதைகளை நம்புகிறீர்களா...?
கதைகளைக் கொண்டு சரித்திரம் படைத்தவரும் இருக்கிறார்!
கதைகளைக் கொண்டு நாசம் விளைவித்தவரும் இருக்கிறார்!
கதைகள் தான் எல்லாமே!
ம.சு.கு
Jul 31, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 295 - கவனிப்பதிலுள்ள மாயை..!"
உங்கள் இலக்கை கவனமாக கவனிப்பதில் தவறில்லை – ஆனால்
அதற்கு பக்கத்தில் ஆபத்துக்கள் வருவதை கவனிக்கத் தவறினால்
உங்களின் வெற்றிப்பயனம் வீணாகிடுமே!
முகப்பு: Blog2
bottom of page