top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு
முகப்பு: Welcome
Search
ம.சு.கு
May 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 204 - சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுங்கள்!"
ஒருவேளை மனிதன் வகுத்த சட்டங்களை
மனிதன் கடைபிடிக்க மறுத்தால்
காலப்போக்கில் சட்டமும் இருக்காது
அதைத் தொடர்ந்து மனிதமும் இருக்காது!
ம.சு.கு
Apr 30, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 203 - போட்டியாளர்கள் சமமானவரா?
யாருமே பங்கேற்காத போட்டியில்
நீங்கள் பெறுகின்ற முதல்பரிசும்
கத்துக்குட்டிகளுடன் மோதி
நீங்கள் வென்ற முதல்பரிசும்
பேருக்குத்தான் முதல்பரிசு!
ம.சு.கு
Apr 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-192 - ஒருமுகப்பட்ட கவனம் / முயற்சி!"
சிதறாத எண்ணங்களும்
ஒருமுகப்பட்ட கவனமும்
விடாமுயற்சியும் இருந்தால்
எல்லா கற்பனைகளும் ஒருநாள்
உங்கள் சாதனைகளாகும்!
ம.சு.கு
Apr 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-191 - பிடிவாதம் எவ்வளவுதூரம் அவசியம்?"
முடியாததை முடிப்பதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும்;
இந்த முடிப்பதற்கான விடாமுயற்சியில் தவறேதும் உண்டா?
ம.சு.கு
Apr 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-183 - நிகழ்வுகளோடு சமரசம் செய்துகொள்ளுங்கள்!"
உங்களால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள்
வாழ்வின் யதார்த்தம் என்ற புரிதலோடு
ஏற்றுக்கொண்டு சமரசம் செய்து வெற்றியை நோக்கி முன்னேறுங்கள்!
ம.சு.கு
Apr 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-182 - பந்தய மனப்பான்மையை விட்டொழியுங்கள்!"
போட்டி என்பது வாழ்வின் அங்கம்தான் – ஆனால்
முழுமையல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்;
எல்லாவற்றிலும் போட்டிபோட முயிற்சிக்காதீர்கள்;
ம.சு.கு
Apr 7, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-180 - யாரும் யாருக்கும் போட்டியல்ல!"
இங்கு தரமான பொருளை அளவான இலாபத்தில்
விற்பவருக்கு போட்டியில்லை!
இங்கு முறையான கல்வியை, பொது அறிவை,
சாமர்த்தியத்தை பெற்றவருக்கு போட்டியில்லை!
ம.சு.கு
Apr 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-179 - கற்பனைக் குதிரை ஓடட்டும்!"
கற்பனை தான் எல்லாவற்றின் ஆரம்பம்
எல்லா புதிய படைப்புகளும் கற்பனையில்தான்
எல்லா அழிவுகளும் கற்பனையில்தான்!
ம.சு.கு
Mar 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-171 - விற்பனை செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!"
நுகர்வோரை எதிர்கொண்டு விற்பதற்கு பயந்தால்
இடைத்தரகரிடம் குறைந்தவிலைக்கு விற்று நஷ்டப்பட வேண்டியதுதான்;
ம.சு.கு
Mar 27, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-169 - நற்பெயர் என்றென்றைக்கும் முக்கியம்!"
வியாபாரத்தில் நற்பெயருக்கென்று ஒரு விலையுண்டு!
தனிமனித வாழ்வில் நற்பெயருக்கு விலையில்லை – ஆனால்
நற்பெயர்தான் வாழ்வின் எல்லாமுமாகும்!
ம.சு.கு
Mar 24, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-166 - தலைமை இல்லாவிட்டால்?"
பெரிய வெற்றிகளுக்கு
பெரிய குழுக்கள் தேவை;
பெரிய குழுக்களுக்கு
தலைமை மிக முக்கியம்;
தலைமை இல்லாத குழு
திசை தெரியாமல் பயனித்து மடியும்;
ம.சு.கு
Mar 21, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-163 - நிறைய பயனம் செய்யுங்கள்!"
பயனம் புதிய மனிதர்களையும்,
புதிய கண்ணோட்டத்தையும் அளித்து
உங்கள் பார்வையை விசாலப்படுத்தி
புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும்;
ம.சு.கு
Mar 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-151 - முதல் தேர்வு சரிவராவிட்டால்?"
பட்டுத் தெரிந்துகொள்ள பயப்பட்டால்,
குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
ம.சு.கு
Mar 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-143 - வளர்ச்சியில்லாவிட்டால் வீழ்ச்சிதான்!"
புதியவற்றை கற்று நீங்கள் வளரவேண்டும்;
கற்கத்தவறினால் வீழ்ச்சி தானாய் நிகழும்;
வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமிடைய
நீண்டநாட்கள் பயணிக்க முடியாது
ம.சு.கு
Feb 25, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-139 - வேகத்திற்கும் அவசரத்திற்கும் நிறைய வேறுபாடுண்டு!"
வேகமாகச் செய்பவரால்தான்
எதையும் முதலில் முடிக்க முடியும்;
அதேசமயம் சரியாக செய்யவேண்டியது முக்கியக் கடமை;
வேகமாக தவறாக செய்வதில் பயனேதுமில்லை
ம.சு.கு
Feb 24, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-138 - பொது நியாயத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்!"
பசிக்காக திருட்டை நீங்கள் நியாயப்படுத்தலாம்;
அதேசமயம் அந்த பொருளை இழக்கிறவன் பார்வையில்
அந்த திருட்டு எப்படி நியாயமாக முடியும்!
ம.சு.கு
Feb 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-134 - இருவரும் வெல்லலாம்!"
நீங்கள் வெற்றிபெறும் போது
உங்களைச் சார்ந்தவர்களும் வெற்றிபெற்றால்
வெற்றியின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!
ம.சு.கு
Feb 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-132 - தோல்வியை தவிர்க்க விளையாடுகிறீர்களா?"
வந்தால் மலை, போனால் மடு என்று
தைரியமாக போராடுபவருக்குத்தான்
சாதனையும், சரித்திரமும் சாத்தியமாகும்!
ம.சு.கு
Feb 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-131 - அதிர்ச்சிகளுக்கு தயாராக இருங்கள்!"
உயிருக்குயிரான உறவுகளை இழக்கலாம்;
உண்மையென்று நம்பியவைகள் ஏமாற்றலாம்;
எதிர்பாராத அதிர்ச்சிகளை
எப்போதும் எதிர்பார்த்திருங்கள்!
ம.சு.கு
Feb 12, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-126 - இங்கு எதுவும் இலவசமில்லை!"
யாரிடமிருந்து உதவிபெறுவதானாலும்
அதற்கான விலையை அவர் கேட்கும்முன்னர்
நீங்களாக யூகித்து கொடுத்துவிடுங்கள்; எதையும் இலவசமென்று ஏற்க்காதீர்கள்
முகப்பு: Blog2
bottom of page