top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-156 - போற்றலும், தூற்றலும் – இரண்டும் ஒன்றேதான்!"
போற்றல்-தூற்றல்கலை பொருட்படுத்தாமல்
ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டுமே கவனம்செலுத்தினால்
வளர்ச்சியும், வெற்றியும் வாழ்வின் அங்கமாகும்
ம.சு.கு
Mar 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-154 - ஒன்றை நம்புவது (எ) ஒன்றை தெரிந்துகொள்வது!"
நேரம் கிடைக்கும்போதெல்லாம்,
உங்களின் எல்லா நம்பிக்கைசார்ந்த விடயங்களையும்
ஏன்?எதற்கு?எப்படி? என்ற கேள்விகளைக்கேட்டு
ஆய்ந்தறிந்து கொள்ளுங்கள்
ம.சு.கு
Mar 12, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-153 - குருட்டு நம்பிக்கை கைகொடுக்காது!"
பல சமயம் உங்கள் உள்ளுணர்வுகள் சரியாக இருந்திருக்கலாம்;
ஆனால் எப்போதும் சரியாக இருக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்;
ம.சு.கு
Mar 11, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-144 - “பொறாமை” கவனத்தை சிதைக்கும்!"
பொறாமையைக் கொண்டு நீங்கள் வெற்றி காணமுடியாது;
எல்லா நேரங்களிலும்
பொறாமை தீய எண்ணங்களுக்கும்,
தீச்செயலை செய்வதற்குமே வழிநடத்தும்;
ம.சு.கு
Mar 2, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-142 - எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்ளுங்கள்!"
சந்தர்ப்ப சூழ்நிலைகள்,
மனிதர்களின் திறமைகளுக்கேற்ப
உங்கள் எதிர்பார்ப்புக்களை அளவாக வைத்துக்கொண்டால்
எண்ணியவையெல்லாம் படிப்படியாக ஈடேறும்
ம.சு.கு
Feb 28, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-135 - மூடப்பழக்கங்களை தவிர்ப்பது முக்கியம்!"
சுயசிந்தனையும், பகுத்தறிவும்
வாழ்வின் அன்றாட பழக்கமானால்
மூடப்பழக்கங்கள் ஏதுமின்றி
வாழ்வின் பயனம் இனிமையாகும்!
ம.சு.கு
Feb 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-132 - தோல்வியை தவிர்க்க விளையாடுகிறீர்களா?"
வந்தால் மலை, போனால் மடு என்று
தைரியமாக போராடுபவருக்குத்தான்
சாதனையும், சரித்திரமும் சாத்தியமாகும்!
ம.சு.கு
Feb 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-131 - அதிர்ச்சிகளுக்கு தயாராக இருங்கள்!"
உயிருக்குயிரான உறவுகளை இழக்கலாம்;
உண்மையென்று நம்பியவைகள் ஏமாற்றலாம்;
எதிர்பாராத அதிர்ச்சிகளை
எப்போதும் எதிர்பார்த்திருங்கள்!
ம.சு.கு
Feb 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-130 - ஆரோக்கியம் அதிமுக்கியம்!
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்
வெற்றியை நோக்கி எளிதில் முன்னேறலாம்;
பெற்ற வெற்றியை நன்றாக அனுபவிக்கலாம்;
ஆரோக்கியம் பேனாவிட்டால்
பயனில்லை!
ம.சு.கு
Feb 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-127 - முன்னேவர தயங்காதீர்கள்!
எதற்கும் அஞ்சாமல்
தைரியமாக முதல் அடியை வைப்பருக்கு
வெற்றிக்கான வாய்ப்பு எளிதாகும்;
ம.சு.கு
Feb 13, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-125 - வெற்றிக்கு நினைவாற்றல் மிகமுக்கியம்!"
உங்கள் தொழிலில்
உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கவேண்டியது
உங்கள் வெற்றிக்காண அத்தியாவசியத் தேவை!
ம.சு.கு
Feb 11, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-122 - முடிவெடுக்க காலம் தாழ்த்தாதீர்கள்!"
சரியோ-தவறோ, பெரிதோ-சிறிதோ,
உங்களுக்கு பயன் இருக்கிறதோ-இல்லையோ,
நீங்கள் முடிவெடுக்கவேண்டிய சூழலில்
நீங்கள் தான் முடிவெடுத்தாக வேண்டும்!
ம.சு.கு
Feb 8, 20232 min read
![[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-121 - எதுவானாலும் முழுக்கவனம் தேவை!"](https://static.wixstatic.com/media/4f55ad_3ee86ce5a14d4a30a3317378d1731a7a~mv2.png/v1/fill/w_342,h_250,fp_0.50_0.50,q_35,blur_30,enc_avif,quality_auto/4f55ad_3ee86ce5a14d4a30a3317378d1731a7a~mv2.webp)
![[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-121 - எதுவானாலும் முழுக்கவனம் தேவை!"](https://static.wixstatic.com/media/4f55ad_3ee86ce5a14d4a30a3317378d1731a7a~mv2.png/v1/fill/w_514,h_376,fp_0.50_0.50,q_95,enc_avif,quality_auto/4f55ad_3ee86ce5a14d4a30a3317378d1731a7a~mv2.webp)
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-121 - எதுவானாலும் முழுக்கவனம் தேவை!"
கவனத்தோடு செய்தால் வெற்றி நிச்சயம்
கவனம் தப்பினால் மரணமும் நேரலாம்;
ம.சு.கு
Feb 7, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-120 - சின்னச்சின்ன ஏமாற்றங்களுக்கு மனம்தளர்ந்துவிடாதீர்கள்!"
சின்னச்சின்ன ஏமாற்றங்களைகண்டு மனம் தளராமல்
நம்பிக்கை இழக்காமல் இருந்தால்
வானம் ஒருநாள் வசப்படும் என்பதில் ஐயமில்லை!
ம.சு.கு
Feb 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-119 - இக்கணத்தில் வாழ்ந்திடுங்கள்!"
மாண்ட மனிதரும், சென்ற நேரமும்
திரும்பிட வாய்ப்பே இல்லையென்பதால்
எக்கணத்திலும் அக்கணத்தை
அணுவணுவாய் சுவைத்து வாழ்ந்திடுங்கள்!
ம.சு.கு
Feb 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-115 - ஆர்வத்துடன் பொறுமையும் முக்கியம்!"
சில சரிவுகள்,ஏமாற்றங்கள் வரலாம்
தோல்விகளைக்கண்டு துவண்டுவிடாமல்
பொறுமையாய் யாரொருவர் முயற்சிக்கிறாரோ, அவரால் எல்லாவற்றையும் சாதிக்கமுடியும்
ம.சு.கு
Feb 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-109 – முடிவதை முடிப்போம் முதலில்!"
முன்னிருக்கும் சவாலில் உங்களால்
முடிந்ததை முதலில் முடிப்பது மட்டுமே உங்களின் முதலாயப் பணி;
ஏனையவை தானே பின் தொடரும்!
ம.சு.கு
Jan 26, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-107 – அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்!"
அரசாங்கத்தை நம்பி காத்துக்கொண்டிருக்காமல்
1% வளர்ச்சியானாலும்
தன்னம்பிக்கையுடனான வளர்ச்சிதான்
வெற்றியின் அடித்தளம்!
ம.சு.கு
Jan 24, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-105 – மூன்றாம் நபரின் பார்வையில்!"
யதார்த்தத்தில் பிரச்சனையல்ல உங்களின் பிரச்சனை;
அதைப் பார்க்கும் கோணமும்
அணுகும் முறையுமே உங்களின் முக்கியமான பிரச்சனை!
ம.சு.கு
Jan 22, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-104 – நடந்தது நடந்து விட்டது! அடுத்து என்ன?"
தோல்விகளில் துவண்டுவிடாமல்
அடுத்து என்ன செய்யலாம் என்று
நம்பிக்கையோடு எதிர்கொண்டு
படிப்படியாய் மீண்டு வருவது தான்
ஆறறிவு கொண்ட மனிதனின் கடமை
ம.சு.கு
Jan 21, 20232 min read
முகப்பு: Blog2
bottom of page