top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
ம.சு.கு
Apr 26, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-199 - ஒழுக்கம் தான் எல்லாமே!!"
வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானித்து விட்டால்
உங்களுக்கான முதல் அடிப்படைத் தேவை
செய்கின்ற செயல்களில் முழுமையான ஒழுக்கம்!!
ம.சு.கு
Apr 24, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-197 - பயன்படுத்தாத திறன் மங்கிவிடும்!"
கலைகளும், கல்வியும், செல்வமும்
தொடரந்து பயிற்சித்துக் கொண்டும்
பராமரித்துக் கொண்டுமிருந்தால்தான்
இருப்பது இருக்கும் தரத்தில் நீடிக்கும்
ம.சு.கு
Apr 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-196 - தெரியாதவர்க்கு தினமொரு சிறு உதவி.....!"
பிரதிபலனை எதிர்பார்த்து செய்யும் உதவியில்
வியாபாரம் மட்டுமே இருக்கும்!
யாரென்று தெரியாதவர்மாட்டு செய்யும் உதவியில் நிம்மதி நிறைந்திருக்கும்!
ம.சு.கு
Apr 20, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-193 - உங்களை யார் கவனிப்பது?"
உங்களுக்கானதை யார் வந்து செய்து கொடுப்பார்கள்?
உங்கள் எண்ணமும், ஆசையும், தேவையும்
நீங்கள் மட்டுமே அறிவீர்கள்!
ம.சு.கு
Apr 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-191 - பிடிவாதம் எவ்வளவுதூரம் அவசியம்?"
முடியாததை முடிப்பதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும்;
இந்த முடிப்பதற்கான விடாமுயற்சியில் தவறேதும் உண்டா?
ம.சு.கு
Apr 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-190 - மின்னுவதெல்லாம் பொன்னல்ல!'"
கவர்ச்சிகரமான விளம்பரங்கள், நம்பகத்தன்மையான பேச்சு என்று எண்ணற்ற வழிமுறைகளில் உங்கள் கவனத்தை கவர்ந்து உங்களை தன் வயப்படுத்தி ஏமாற்றுவார்கள்
ம.சு.கு
Apr 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-189 - நேர்மையை தவறவிடாதீர்கள்!"
கல்வியோ, விளையாட்டோ, வியாபாரமோ
எல்லா இடங்களிலும், எல்லா விடயங்களிலும்
பொதுவான ஒரு விடயம் வாய்மையும்-பொய்மையும்!
ம.சு.கு
Apr 15, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-188 - வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ளுங்கள்!"
வாடிக்கையாளரின் தேவைபுரிந்தால்
புரிந்தவற்றை செய்வதற்கான ஆற்றலும் ஆளும் இருந்தால்
உங்கள் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது;
ம.சு.கு
Apr 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-187 - கூடாதவற்றிலிருந்து விலகியிருங்கள்!"
தவறான சேர்க்கை தவறுக்கு வழிவகுக்கும் – ஆதலால்
தவறென்று தெரியுமிடத்திலிருந்து
நிரந்தரமாக விலகி நில்லுங்கள்;
வாழ்க்கை நிம்மதியாகும்
ம.சு.கு
Apr 11, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-184 - எப்போதும் கொஞ்சம் பசியிருக்கட்டும்!"
பசிமட்டும் தான் புதியவற்றை படைத்தலுக்கான வேட்கை;
பசியை உணரத் துவங்கினால்
உங்களால் எப்போதும் ஓய்ந்திருக்க முடியாது!
ம.சு.கு
Apr 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-175 - யாரையும் காத்திருக்க வைக்காதீர்கள்!"
வாடிக்கையாளரை, ஊழியரை, அரசாங்கத்தை
குடும்பத்தினரை, உறவினரை, நண்பர்களை
உங்கள் முக்கியத்துவத்திற்காக காக்க வைக்காதீர்கள்!
ம.சு.கு
Mar 31, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-173 - பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள்!"
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி,
எதில் சலிப்பு வருகிறதோ, இல்லையோ
பெருமை பேசுவதில் மட்டும் சலிப்பே வருவதில்லை;
ம.சு.கு
Mar 30, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-172 - கருத்துக்களை சொல்வதில் கவனமாக இருங்கள்!"
நீங்கள் சொல்லும் கருத்து உண்மையே ஆனாலும்
இடம், பொருள், ஏவல் அறிந்து சொன்னால்
உங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் உறுதியாகும்!
ம.சு.கு
Mar 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-171 - விற்பனை செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!"
நுகர்வோரை எதிர்கொண்டு விற்பதற்கு பயந்தால்
இடைத்தரகரிடம் குறைந்தவிலைக்கு விற்று நஷ்டப்பட வேண்டியதுதான்;
ம.சு.கு
Mar 26, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-168 - அடுத்தவர் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா?"
உங்களுக்கு சரியென்று பட்டதை செய்வதற்குமுன்
அதனால் பாதிக்கப்படுபவர்கள் யாரேனும் இருப்பின்
அவர்கள் கண்ணோட்டத்தில் ஒரு நிமிடம் யோசியுங்கள்!!
ம.சு.கு
Mar 22, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-164 - நீங்கள் மட்டுமே முக்கியமானவர்!"
ஆயிரமாயிரம் உறவுகள் சுற்றியிருந்தாலும்
ஆயிரமாயிரம் செல்வம் குவிந்திருந்தாலும்
நீங்கள் இல்லாவிட்டால்
அவற்றினால் உங்களுக்கென்ன பயன்?
ம.சு.கு
Mar 21, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-163 - நிறைய பயனம் செய்யுங்கள்!"
பயனம் புதிய மனிதர்களையும்,
புதிய கண்ணோட்டத்தையும் அளித்து
உங்கள் பார்வையை விசாலப்படுத்தி
புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும்;
ம.சு.கு
Mar 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-161 - ஏதாவதொன்றை செய்து கொண்டேயிருங்கள்!"
செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொல்வதற்காண
சூழ்நிலை எப்போதும் யாருக்குமே இல்லை;
ம.சு.கு
Mar 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-160 - நம்பிக்கையோடு போராடுகிறீர்களா?"
எல்லாருமே வெற்றிபெற போராடுகிறார்கள் – ஆனால்
உங்களில் எத்தனை பேருக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது;
ம.சு.கு
Mar 16, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-158 - சிந்தனையில் கவனம் செலுத்துங்கள்!"
சரியானவற்றை சிந்திக்கிறோமா?
சரியான நேரத்தில் சிந்திக்கிறோமா?
சிந்திப்பதை கவனச் சிதறலின்றி தொடர்ந்து சிந்திக்கிறோமா?
முகப்பு: Blog2
bottom of page