top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 216 - பழக்கவழக்கத்தை பரிசீலியுங்கள்!"
இன்று நல்ல பழக்கம் என்பது – காலமாற்றத்தில்
நாளை தவறான பழக்கமாகலாம்;
காலச் சூழ்நிலைகள் மாறும்போது
நம் பழக்கவழக்கங்களும் மாற்றம்காண வேண்டும்;
ம.சு.கு
May 13, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 214 - அதீத போதையில் எல்லாம் இழப்புதான்!"
எந்த பழக்கமும் போதையாகி
அதீதம் என்ற எல்லையைக் கடந்தால்
நல்லது-கெட்டது எல்லாம் இழப்பாகி
இருந்ததும் பெற்றதும் வரலாறாகிவிடும்;
ம.சு.கு
May 11, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 212 - இக்கணத்தில் கவனமாக இருங்கள்!"
எது நடந்ததோ! எது நடக்குமோ!
எதைப்பற்றியும் கவலைப்படாமல்
இக்கணத்தில்
செய்யவேண்டியவைகளை
கவனமாகவும், சரியாகவும் செய்தால்
வெற்றி நிச்சயம்!
ம.சு.கு
May 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 209 - பொருந்தாததை சீக்கிரத்தில் விலக்கிடுங்கள்!"
முயற்சிக்கிறேன் என்ற பேரில்
பொருந்தாதவற்றோடு போராடுவது
நேரத்தையும், ஆற்றலையும்
தேவையின்றி வீணடித்துவிடும்!
ம.சு.கு
May 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 204 - சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுங்கள்!"
ஒருவேளை மனிதன் வகுத்த சட்டங்களை
மனிதன் கடைபிடிக்க மறுத்தால்
காலப்போக்கில் சட்டமும் இருக்காது
அதைத் தொடர்ந்து மனிதமும் இருக்காது!
ம.சு.கு
May 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 201 - வாழ்க்கையை அதன்போக்கில் வாழுங்கள்..!"
வாழ்க்கையை அதிதீவிரமாக எடுத்துக்கொண்டால்
தேவையற்ற மனஅழுத்தமும் நிம்மதியின்மையுமே மிஞ்சும்;
வாழ்க்கையை அதன் போக்கில் கண்டு இரசியுங்கள்!
ம.சு.கு
Apr 28, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 200 - அவரவர் பங்கு அவரவருக்கே..!"
உங்களின் இலாபத்தைமட்டும் குறிக்கோளாக கொண்டு
நீங்கள் முடிவுகளை எடுக்க நினைத்தால்
நீங்கள் சமுதாயத்திற்கான மனிதர் அல்ல!
ம.சு.கு
Apr 27, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-194 - எல்லாம் ஒருசான் வயிற்றுக்குத்தான்!"
இங்கு திருடுவதும், பொய்பேசுவதும்
ஏமாற்றுவதும், அடித்துப்பிடுங்குவதும் போற்றுவதும், தூற்றுவதும் எல்லாம்
ஒருசான் வயிற்றுக்குத்தான்
ம.சு.கு
Apr 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-191 - பிடிவாதம் எவ்வளவுதூரம் அவசியம்?"
முடியாததை முடிப்பதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும்;
இந்த முடிப்பதற்கான விடாமுயற்சியில் தவறேதும் உண்டா?
ம.சு.கு
Apr 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-190 - மின்னுவதெல்லாம் பொன்னல்ல!'"
கவர்ச்சிகரமான விளம்பரங்கள், நம்பகத்தன்மையான பேச்சு என்று எண்ணற்ற வழிமுறைகளில் உங்கள் கவனத்தை கவர்ந்து உங்களை தன் வயப்படுத்தி ஏமாற்றுவார்கள்
ம.சு.கு
Apr 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-189 - நேர்மையை தவறவிடாதீர்கள்!"
கல்வியோ, விளையாட்டோ, வியாபாரமோ
எல்லா இடங்களிலும், எல்லா விடயங்களிலும்
பொதுவான ஒரு விடயம் வாய்மையும்-பொய்மையும்!
ம.சு.கு
Apr 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-187 - கூடாதவற்றிலிருந்து விலகியிருங்கள்!"
தவறான சேர்க்கை தவறுக்கு வழிவகுக்கும் – ஆதலால்
தவறென்று தெரியுமிடத்திலிருந்து
நிரந்தரமாக விலகி நில்லுங்கள்;
வாழ்க்கை நிம்மதியாகும்
ம.சு.கு
Apr 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-186 - பலன்கள் தாமதமாகலாம்!!"
நீண்டகால பயனை கருத்தில் கொண்டு வேலைசெய்தால்தான்
செய்கின்ற வேலைக்கான உண்மையான பலனை அனுபவிக்க முடியும்!
ம.சு.கு
Apr 13, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-185 - எல்லாவற்றிற்கும் விலை நிர்ணயிக்கமுடியாது!"
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டென்பர்
சிலவற்றிற்றுக் விலை நிர்ணயம் செய்யமுடியாதென்பர்
எல்லாம் சரிதான்
எதற்கு விலையாய் எதை கொடுப்பது?
ம.சு.கு
Apr 12, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-183 - நிகழ்வுகளோடு சமரசம் செய்துகொள்ளுங்கள்!"
உங்களால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள்
வாழ்வின் யதார்த்தம் என்ற புரிதலோடு
ஏற்றுக்கொண்டு சமரசம் செய்து வெற்றியை நோக்கி முன்னேறுங்கள்!
ம.சு.கு
Apr 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-182 - பந்தய மனப்பான்மையை விட்டொழியுங்கள்!"
போட்டி என்பது வாழ்வின் அங்கம்தான் – ஆனால்
முழுமையல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்;
எல்லாவற்றிலும் போட்டிபோட முயிற்சிக்காதீர்கள்;
ம.சு.கு
Apr 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-179 - கற்பனைக் குதிரை ஓடட்டும்!"
கற்பனை தான் எல்லாவற்றின் ஆரம்பம்
எல்லா புதிய படைப்புகளும் கற்பனையில்தான்
எல்லா அழிவுகளும் கற்பனையில்தான்!
ம.சு.கு
Apr 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-178 - பரந்த கண்ணோட்டத்தில் பாருங்கள்!"
எதையும் இன்றைக்கானது, எனக்கானது என்ற
குறுகிய கண்ணோட்டத்தில் உங்களை நீங்களே சிறிய வட்டத்தில் சிறைபடுத்தாமல்
பரந்த கண்ணோட்டத்தில் பாருங்கள்
ம.சு.கு
Apr 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-177 - சரியா கட்டணத்தை வாங்குங்கள்!"
வேலை உங்களுடையது!
கட்டணம் நிர்ணயமும் உங்களுடையது!
குறைவாக வாங்கினால் உங்களுக்கு நஷ்டம்!
அதிகமாக வாங்கினால் அடுத்தமுறை அவர் வரமாட்டார்!
ம.சு.கு
Apr 4, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-174 - எதற்கடுத்து எதைச் செய்ய?"
எதற்கடுத்து எதை செய்யவேண்டுமென்று
சமுதாயம் ஏற்கனேவே ஒரு தொடர்விதியை நிர்ணயித்துவிட்டது;
நாம் அறியாமலே அந்த விதியில் சிக்குண்டுல்லோம்
ம.சு.கு
Apr 1, 20232 min read
முகப்பு: Blog2
bottom of page